இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள், மொபைல் எண், இமெயில் ஆகியவை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பண்டிகைகளின்
ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட்
டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட்
செய்து,
காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு
செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை
வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய
முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.