ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் -
௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,
செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற
பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க,
திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தினர் தயங்குகின்றனர்.
ஊதிய
உயர்வு அறிவிப்பில் உள்ள சாதக பாதகங்களை பற்றி விவாதிக்க ஜாக்டோ-ஜியோ
அமைப்பினர் சென்னையில் இன்று கூடுகின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு
அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளனர்.
அலுவலர்கள் குழு 2017- ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை - நாள்
11.10.2017