Half Yearly Exam 2024
Latest Updates
TNPSC : குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 பிரதான தேர்வு
அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.
ஒரு லட்சம் மாணவர்கள் காய்ச்சலால் பாதிப்பு -DINAMALAR
மாநிலம்
முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.
FLASH NEWS : ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்
ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று
இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
வழங்கப்படும் என தெரிகிறது
முன்பணம் தாமதத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி
தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
அதிருப்தி அடைந்து உள்ளனர்.
₹437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி
கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைத்தல் - பொருட்டு அங்கிகாரம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம்.
தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் -
பாடநூல் வடிவமைத்தல் -
Flash News : 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
Flash News : TET தேர்வில் வெற்றி பெற்றவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின் போது திடீரென தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டி தேர்வுக்கான கற்பித்தல் முறை!!
மதுரையில் முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு புதுார் எல்.பி.என்., பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில்
நடந்தது.
தேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!!
சென்னை: டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தங்களுக்கு சொந்தமானஇடங்களில் தேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கி கணக்கை மூடுவதற்கும் ஜிஎஸ்டி கட்டணம்: அடுத்த அதிரடி!!
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டநிலையில், தற்போது மேலும் சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி கூட்டம் - SWACHH BHARAT VIDYALAYA PURASKAR AWARD 2017 REGARDS
SSA
-SPD PROCEEDINGS- SWACHH BHARAT VIDYALAYA PURASKAR AWARD 2017 சார்பாக
காணொலிக் காட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் 11.10.2017 அன்று மாலை 3
மணிக்குள் நடைபெறுதல் சார்பு.
11th Creative Questions - Maths - Lesson 1
11th Creative Questions - English Medium
- 11th Maths - Lesson 1 Creative Questions - English Medium
Prepared by Mr. T.Ayyanar, PG Asst, SBGGHSS, Puducherry.
Latest - 11th Study Materials - Business Maths - All Units
Latest - 11th Study Materials
- 11th Business Maths - All Units - Study Material - English Medium
12th New Study Materials - Chemistry Salt Analysis
12th New Study Materials:
- Chemistry - Salt Analysis - Tamil Medium
PAY COMMISSSION : முதல்வர் தலைமையில் நாளை(அக்.,11) கூடுகிறது தமிழக அமைச்சரவை
தமிழக
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து
முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை(அக்.,11) நடைபெற உள்ளது.
அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு
தமிழக
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து
முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
புதிய சம்பளமா? நிவாரணமா??? நாளை தெரியும் ?? இடைகால நிவாரணம் வழங்க வாய்ப்பு மிக குறைவு !!!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது
தொடர்பாக இறுதி முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடக்கிறது
காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு
மதுரை
காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை
தெரிவித்துள்ளதாவது:
சித்தா படிப்புக்கு நாளை கவுன்சிலிங்
சித்தா,
ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர்
சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
சத்துணவு மையங்களில் சமையலர் பணி-விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையலர்
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக
ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல் தெரிவித்துள்ளார்.
பேமெண்ட் வங்கி: ஏர்டெல்லுக்கு போட்டியாக எங்கும் எதிலும் ஜியோ!!
ஜியோ பேமெண்ட் வங்கி, 70:30 விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து செயல்படவுள்ளது.
மதப் பெயர்களை நீக்க வேண்டும்: யூ.ஜி.சி!!!
பல்கலைக்கழகங்களில் உள்ள மதப் பெயர்களை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது!!!
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல்
ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
Today Rasipalan 10.10.2017
மேஷம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி
வருவார்கள்.
ஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின்
ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள்,
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள்,'டெட்' தேர்ச்சி கட்டாயம்
தனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன்
அறிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே ஏற்படும் வழுக்கையை எப்படி தடுப்பது?
77 சதவீத ஆண்கள் வழுக்கையால் அவதிப்படுகிறார்கள். வயதானபிறகு வழுக்கை விழுந்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியாது.