Just Enter Your Basic Pay - Software 3, 4, 5 Newly Added. **New**
Half Yearly Exam 2024
Latest Updates
தீபாவளி விடுமுறையில் மாற்றம் வருமா?
தீபாவளி திருநாள் விடுமுறை 17.10.17 மற்றும் 18.10.17 ஆகிய நாட்கள் என மாவட்ட தொ.க.அலுவலர் அளித்துள்ள பட்டியலில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை
வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில்
அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு
7வது ஊதிய குழு பரிந்துரைகள் பற்றி அமைச்சரவை கூடி முடிவு எடுக்க போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
Flash News :தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு.
அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
Flash News: 7th Pay Commission - ஒப்புதல் கிடைத்தது
முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் தலைமையில் தொடங்கிய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்தில்...,
Computer Instructor TRB Exam Study Material
Computer Instructor TRB Exam Study Material
- Computer Instructor - Study Material - Digital Logic Fundamentals (Tamil Medium)
- Computer Instructor - Study Material - Digital Logic Fundamentals (English Medium)
11th Physics - Important Notes - Study Material
Latest - 11th Study Materials
- 11th Physics - Important Notes - Study Material | Mr.N.Manickam
முதல்வர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: எதிர்பார்க்கப்படும் ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்வதற்காக
முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை காலை 11.15 மணிக்கு தமிழக அமைச்சரவை
கூட்டம் நடைபெறுகிறது.
புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு???
புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு இருக்கும்...
1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும்,
தெலுங்கானாவில் உருவாகிறது ஒரு திருமலை
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள யாதாத்ரி கோவிலை,
1,800 கோடி ரூபாயில், திருமலை போல் மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு
ஈடுபட்டுள்ளது.
தங்கம் வென்ற பழநி மாணவர்கள்
தெற்கு
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த
மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய
விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன.
உங்கள் வீட்டு ஆண் குழந்தையிடம் இந்த 5 விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறீர்களா? #GoodParenting
குழந்தை
வளர்ப்பு என்பது காலந்தோறும் மாறி வருகிற ஒன்று. ஏனென்றால்குழந்தைகள்
தங்கள் சுற்றியுள்ள விஷயங்களை உன்னிப்பாகக்கவனித்துவருபவர்கள்.
Today Rasipalan 11.10.2017
மேஷம்
மேஷம்:
சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
வாட்ஸ்அப்'...லேட்டஸ்ட் அப்டேட்..!!!
வாட்ஸ்அப் நிறுவனம் பிசினஸ் தொடர்பான 'whatsApp Business' என்ற புதிய
செயலியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக மாற்றப்படும்: மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் !!
ஓராண்டுக்குள் அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக
மாற்றப்படும் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி
திருவிழா அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. 25-ம்
தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
பார்வையைப் பறித்த ஸ்மார்ட் போன் கேம்!!!
ஸ்மார்ட் போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிவந்த பெண் ஒருவர் கண் பார்வையை இழந்திருக்கிறார்.
ரூ.14,000 வரை தள்ளுபடி: Mi மேக்ஸ் 2 விற்பனையில்....
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பல ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒரு நாள் பள்ளிக்கு வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை!!!
இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது.
TNPSC : குரூப்-1 பிரதான தேர்வு அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 பிரதான தேர்வு
அக்டோபர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.
ஒரு லட்சம் மாணவர்கள் காய்ச்சலால் பாதிப்பு -DINAMALAR
மாநிலம்
முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.
FLASH NEWS : ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்
ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று
இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
வழங்கப்படும் என தெரிகிறது
முன்பணம் தாமதத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி
தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
அதிருப்தி அடைந்து உள்ளனர்.
₹437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி
கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைத்தல் - பொருட்டு அங்கிகாரம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம்.
தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் -
பாடநூல் வடிவமைத்தல் -
Flash News : 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை!!!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
Flash News : TET தேர்வில் வெற்றி பெற்றவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் கலெக்டர்
அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின் போது திடீரென தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.