மனிதர்களுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு
இருப்பதாகவும், மனிதர்கள் அங்கிருந்து வந்திருக்கலாம் என்றும் நாசா தனது
அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
100 ஆண்டுகள் பழமையான அரசு நிறுவனம் மூடப்படுகிறது!!!
மத்திய அரசுக்கு, 100 ஆண்டுகளாக, பொருட்களை கொள்முதல் செய்ய உதவி வந்த, டி.ஜி.எஸ்., அண்ட் டி., என்ற அமைப்பு, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.
TET Passed Candidates only appoint to Aided Schools - DSE Director
அரசு உதவிபெறும்
பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு
நியமனம் செய்தல் குறித்து- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!
ஆழமான காயங்களை ஒரே நிமிடத்தில் ஆற்றும் மாயப் பசை ’மீட்ரோ’ தயார்!!!
பயங்கர காயங்களை இனி தையல் போடாமால் குணப்படுத்தும் அற்புத கண்டுபிடிப்பை மருத்து ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.
இராணுவத்தில் குரூப் “C” பணிகள்!!!
இராணுவத்தில் கீழ்க்கண்ட Group ’C’ பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
கூடுதலாக 750 டாக்டர்கள் 2,000 நர்ஸ்கள் நியமனம் டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது.
மாணவர் எண்ணிக்கை சரிவு; ஓவியப்போட்டி நடத்த உத்தரவு!!
நாட்டில் எரிசக்தியை சேமிப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி அளவில் ஓவியப்போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின
பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட
கலந்தாய்வு முடிந்தது. அரசுமருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும்
நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை.
மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை சட்ட படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு
முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.
பீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்!
கல்வியே ஒருவரின் அனைத்து வகையான அறியாமைகளிலிருந்து விடுதலையை
அளிக்கக்கூடியது.
மதிப்பெண் கணக்கீட்டு முறையை 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் நிறுத்தணும்
10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை
நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு
'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.
இரவில் அசைவம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.
முதுகுவலிக்கான காரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.....
இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோரை முதுகு வலி பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது.
கணினி நீண்ட நேரம் பயன்படுத்தும போது கண்கள் பாதிப்படையாமல் இருக்க தவிர்க்க வேண்டியது என்னென்ன?
விஞ்ஞான உலகில் தற்போது எந்த துறையிலும் கணினி (கம்ப்யூட்டர்) மயமாகி விட்டது. பொருட்கள் விற்பனை முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணிகள்
புதுதில்லியில்
செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள Veterinary
Officer, Scientist, Store Keeper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
400 மாணவியர் படிக்கும் பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை
கயா, பீஹாரில், 400க்கும் அதிகமான மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில், ஒரு கழிப்பறை கூட இல்லாதது, தெரிய வந்து உள்ளது.
வரித்துறை விசாரணைக்கு நேரில் போக வேண்டாம்
சென்னை, வருமான வரி தாக்கல் தொடர்பான, சரி பார்ப்பு விசாரணைக்கு, நேரில்
ஆஜராகாமல்,
BSNL நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி
(Junior Accounts officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மணந்தால் மோடியைத்தான்... பெண் போராட்டம்!
ஜெய்ப்பூரை சேர்ந்த 40 வயதுப் பெண் ஒருவர் “மோடியைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில்” கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவருகிறார்.
இலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை
தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த,
'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை
விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி: தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.220 ஆகிறது
சினிமா டிக்கெட் கட்டணத்தை, 25 சதவீதம்
உயர்த்த,தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
வாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்
தமிழகத்தில் உள்ள, அனைத்து
ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற
உள்ளது.
அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு
தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம்
ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக்
கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவாகிய தூய்மை இந்தியா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்!
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முழு சுகாதாரத்தினை வலியுறுத்தும்
வகையில் மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.