Revision Exam 2025
Latest Updates
HSC 11th & 12th Mark Register
HSC 11th & 12th Mark Register
- 11th & 12th Standard | Mark Register [Excel Software] | Mr. Senthilkumar
'அக்.15-க்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்'
அக்.15-ஆம் தேதிக்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர்
கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
'தூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்
மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும்
தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசு வேலைக்கு 79.81 லட்சம் பேர் காத்திருப்பு
அரசு வேலைக்காக, 79.81 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன.
அகவிலைப்படி உயர்வு எப்போது? காத்திருக்கும் அரசு ஊழியர்கள்
'உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு
பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல்
அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை'
''இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,''
என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர்,
அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்தார்.
Today Rasipalan 7.10.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும்
ஆளாவீர்கள்.
JACTO GEO Strike - போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை நாட்களில் பணி செய்ய உத்தரவு!! பணி செய்ய வேண்டிய"சனிக்கிழமைகள்" விவரம்!!
JACTO GEO - Strike | 07.09.2017 மற்றும்11.09.2017 முதல்
15.09.2017 வரை (6 நாட்கள் ) நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து
கொண்ட பணியாளர்களுக்கு போராட்ட காலத்தை ஈடுசெய்யும் பொருட்டு விடுமுறை
நாட்களில் பணி செய்ய உத்தரவு!!
Flash News : TRB - POLYTECHNIC EXAM 2017 Official Key Answer Published
TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (Direct Recruitment of
Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges
2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.
TRB - POLYTECHNIC EXAM 2017 Official Key Answer
14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!
14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள்
அதிரடி மாற்றம் ... ரயில்வே.. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக..
சைலேந்திரபாபு நியமனம்!!!
நகை வாங்க பான் கார்டு அவசியம் இல்லை: ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கிய முடிவு
டெல்லி: ரூ50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்மொழியும் சூதாட்டத் (முதலீட்டுத்) திட்டங்கள்
CPS - கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?
கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?
நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ'!
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவேயின் மற்றொரு அங்கமான ஹானர் நிறுவனத்தில் நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ' என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு
தபால் நிலையம் மற்றும் பல அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு
ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏன் சேர்க்கவில்லை?- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை தனியார் மருத்துவமனைக்கு டெங்கு சிகிச்சைக்கு செல்பவர்கள், முதல்வர்
காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்றுக்கொள்ளப்படாததால்,
சிரமத்திற்குள்ளாகின்றனர்.
4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "ஓவியப் போட்டி"
தொடக்க கல்வி - தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் 2017 | 4 ஆம்
வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "ஓவியப் போட்டி"
நடத்துதல் சார்ந்து - இயக்குனர் செயல்முறைகள்!!
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (7.10.2017) பள்ளி வேலை நாள்
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (7.10.2017) பள்ளி வேலை நாள்
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1032ம் ஆண்டு சதய விழா வரும் 29 மற்றும் 30 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு
நாளை பள்ளி உண்டா? அலுவலகம் உண்டா?
JACTTO GEO வேலைநிறுத்த காலத்திற்கான ஈடுசெய்யும் பணி நாட்களை அனுமதிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பள்ளிகள் நியமித்துக் கொள்ளலாம் - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் உள்ளதே?
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்ஷன் உருவாக்க வேண்டும்
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்ஷன் உருவாக்க வேண்டும்
டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்
''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என,
கல்வி துறை தணிக்கை தடைக்கு தீர்வு'
'கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், நிலுவையில் உள்ள,
தனித்திறனை வளர்க்க கவிதை, கட்டுரை போட்டிகள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழகம் முழுவதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய பயிற்சியளிக்க முடிவு
புதுடில்லி: ''அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பயிற்சி பெறாமல்,
Today Rasipalan 6.10.2017
மேஷம்
குடும்பத்தைப்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து
பேச வேண்டாம்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை.
உயிரை காக்கும் மருத்துவர்கள் போராடுவது, கடவுள் போராடுவதற்கு சமம் - நீதிபதி கிருபாகரன் வேதனை.