Revision Exam 2025
Latest Updates
பிரிட்டனின் கசோ இஸிகுராவுக்கு 2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!
ஸ்டாக்ஹோம்: பிரிட்டன் எழுத்தாளர் கசோ இஸிகுராவுக்கு 2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்று: ஜிப்மர் சாதனை!!!
ஜிப்மர் மருத்துவமனையின் வரலாற்றில் முதன்முறையாக அறுவை சிகிச்சை செய்து
மார்பு கூட்டினைத் திறக்காமலேயே இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்பட்டுள்ளது.
தினமும் 3 ஜிபி டேட்டா : இது ஏர்டெல் சலுகை!!!
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் அதிக டேட்டா சலுகைகளை அறிவித்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது !!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் 4 நாட்களில் வெளியீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!
காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் 4 நாட்களில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
அளித்துள்ளார்.
அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் புகுந்து பெண் ஆசிரியரைக் கத்தியால் குத்திய மாணவன்!
ஆசிரியை ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் செங்கல்பட்டுப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள்: செங்கோட்டையன் அறிவிப்பு
அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை
களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற நாய்!!!
அமெரிக்காவில் செல்ல பிராணியான நாய் ஒன்று, மிக நீளமான நாக்கு கொண்ட நாய் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஸ்டிரைக்கில் குதிக்க போவதாக அரசுக்கு வங்கி ஊழியர்கள் மிரட்டல்!!!
கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி உயர் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு
அறிவித்தது.
" தூய்மைக் காவலர் " திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் நீட்டிப்பு செய்திட இயக்குநர் உத்தரவு
DSE - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து
ராஜ் துறை மூலம் " தூய்மைக் காவலர் " திட்டத்தை கிராமம் மற்றும் ஊரகத்தில்
உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நீட்டிப்பு செய்திட இயக்குநர் உத்தரவு.
வேலைவாய்ப்பு :யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!!!
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள கிரெடிட் ஆஃபிசர்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்எல்ஏ.க்கள் தொகுதி நிதி அதிகரிப்பு அரசாணை வெளியீடு
சென்னை: எம்எல்ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையை
தமிழக அரசு வெளியிட்டது.
தமிழக அரசு வெளியிட்டது.
மாவட்டந்தோறும் உதயமாகிறது "ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடம்"! விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!
மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் செயல்படும் “ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடங்கள்” தமிழகத்தில் மாவட்டந்தோறும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைப் படுத்த அரசு திட்டம்.
அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது.
கிராமப்புற பள்ளிகளை சென்றடையாத ஆக்கப்பூர்வ திட்டங்கள் !!
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து ஆக்கப்பூர்வ திட்டங்களும்,
9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கற்றல் முன்னறிவு தேர்வு : மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி
அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் முன்னறிவு தேர்வு, இன்று நடக்கிறது.
உபரி ஆசிரியர் பணியிடம் 'சரண்டர்' செய்ய உத்தரவு
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள,, உபரி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக 'சரண்டர்' செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை!!!
தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக
உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
7 th PAY COMMISSION - அரசு ஊழியர்களுக்கான உண்மையான ஊதியம் எவ்வளவு - விகடன் ஊதிய விகித முழு கணக்கீடு
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின்
ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள்,