Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை!

PRESS RELEASE-1.1.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 

NEET Exam Study Material 2 - Botany

NEET Exam Study Materials
  • NEET Exam Study Material 2 - Botany | Mr. Balasubramaniyan - Tamil Medium

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தடை இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் !!

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தடை இல்லாமல் சம்பளம்
வழங்க வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மெர்க்கண்டைல் வங்கியில் செக்யூரிட்டி ஆபிசர் வேலை

தூத்துக்குடியை தலைமையிடமாக  கொண்டு செயல்படும்  “Tamilnadu Mercantile Bank  Limited” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

SSA - "தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி"

SSA - மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்"தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த கணக்கெடுப்பு- பள்ளிகளை பங்கேற்கச் செய்தல் அறிவுரைகள் வழங்கி - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு!! 

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு சென்னிமலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

அக்டோபர் 7, 12 தேதிகளில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு; தமிழகம் பாதிக்கும் அபாயம்! : இந்திய வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் 7 மற்றும் 12-ஆம் தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடங்கியது amazon கிரேட் இந்தியன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!


தீபாவளிக்கு முன்னதாக, அமேசான் கிரேட் இந்தியன் சேல் திருவிழா விற்பனை இன்று தொடங்கியது,

ஆடிட்டர் ஆவது எப்படி..? இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் நாமக்கல் ஸ்ரீ ராம் விளக்கம்

ஆடிட்டர் ஆவது எப்படி..? விளக்குகிறார்: 2016 சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் நாமக்கல் ஸ்ரீ ராம் அவர்கள்

TET PASSED TEACHERS WANTED - GOVT SALARY


EMIS இணையதளத்தில் இரட்டை எண்கள்!

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒரு மாணவருக்கு, இரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால், எதை ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியாமல், தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

துணை மருத்துவ படிப்புகள்; இன்று மீண்டும் கவுன்சிலிங் !!

துணை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள, 2,772 இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், விடுமுறைக்கு பின், இன்று(செப்) மீண்டும் துவங்குகிறது.

போட்டி தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் வெளிமாநிலங்களில் ஆய்வு

போட்டித் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் வெளி மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா? - ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

       அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்று அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள் உள்ளனர்.

SCERT - பள்ளிக் கலைத்திருவிழா திட்டம்!

SCERT - பள்ளிக் கலைத்திருவிழா திட்டம் 2017 - 18 ஆம் கல்வியாண்டு - போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள் 

CCE Study Material - 9th Tamil | 2nd Term

CCE Study Material
  • 9th Tamil | 2nd Term Study Material | Mrs.K.Gomatheeswari - Tamil Medium

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சத்து 73 ஆயிரத்து 703 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதன் மூலம் 69 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது

புதிய, 100 ரூபாய் நோட்டுகள், அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன.

ஜாக்டோ -ஜியோ சார்பில் அக்.8ல் விளக்க கூட்டம்

 ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு முடிவின்படி அக்.8ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது?

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று,

ஸ்கில் இந்தியா திட்டம்: அரசு புதிய முயற்சி!

மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில்
விளம்பரங்களில் சினிமா மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களுக்குப் பதிலாக நிஜ வாழ்வில் சாதனை படைத்தோரின் வாழ்க்கைக் கதையைப் பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

Today Rasipalan 4.10.2017

மேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.

குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள்!

குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive