தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால்
(டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர்
ஹரிணி மோகன் கூறினார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் 2017-18-ஆம்
ஆண்டிற்கான 588 காலியிடங்களுக்கான இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு
சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர்
மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் கலந்துகொள்வதற்கான தேதியும்
இசைவும் கேட்டு மனு
தமிழக
பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 1௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில,
மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமிழக அரசு
உதவித்தொகை வழங்குகிறது.
திருச்சியில், காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து
சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
கேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி
தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து
தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை
தாக்கல் செய்து உள்ளது.