Revision Exam 2025
Latest Updates
OBC - வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு.
ஓ.பி.சி. வகுப்புனரில் உட்பிரிவுகளை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவரை
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.
1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு
அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,
முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.
'தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு'
தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால்
(டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர்
ஹரிணி மோகன் கூறினார்.
UPSC அறிவித்துள்ள 588 இந்தியப் பொறியியல் பணித் தேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் 2017-18-ஆம்
ஆண்டிற்கான 588 காலியிடங்களுக்கான இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்
7வது ஊதியக் குழுவின், அலுவலர் குழு அறிக்கை தாக்கல் செய்ததற்காக முதல்வரை சந்தித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் வியாழன்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு நாள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த மாதம் முதல் தமிழகத்தில் வியாழக்கிழமைகளில் டெங்கு கொசு ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படும் என்று அமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பினர் உடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை
Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு
சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர்
மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் கலந்துகொள்வதற்கான தேதியும்
இசைவும் கேட்டு மனு
டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து? குடும்ப நலத்துறை செயலாளர் தகவல்
தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மாணவர் குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, 'செக்'
தமிழகத்தில்
உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில்,
மாணவர்களுக்கு காமராஜர் விருது
தமிழக
பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 1௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில,
மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமிழக அரசு
உதவித்தொகை வழங்குகிறது.
90 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு
அரசு
மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சம் மாணவர்களுக்கு,
பள்ளிக்கல்வித் துறையால்,
பள்ளிகளில் இன்று 2ம் பருவ புத்தகம்
ஒன்று
முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல், இரண்டாம்
பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
Today Rasipalan 3.10.2017
மேஷம்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து பி.எட் முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து பி.எட்
முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை:
காந்திஜியைக் கொன்றது ஏன்? நாட்டையே அதிரவைத்த கோட்சேவின் வாக்குமூலம்
காந்தியைக் சுட்டுக் கொன்ற கோட்சேவின் வாக்குமூலம் இது, ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
TNPSC VAO Study Materials - 100 Questions
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Materials - 100 Questions | Meenakshi
10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும்
திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள்
வழங்கப்பட உள்ளன.
Today Rasipalan 2.10.2017
மேஷம்
உங்கள்
அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள்.
சென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி
நாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு
திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
விரைவில் 744 டாக்டர்கள் நேரடி நியமனம்: அமைச்சர்
திருச்சியில், காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து
சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
மாணவர் பாதுகாப்பு விதி : சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டி
நாடு முழுவதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க,
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டியை
உருவாக்கி உள்ளது.
பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் அமைத்த பாடத்திட்ட வரைவு அறிக்கை விரைவில் வெளியாகிறது
தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம்
இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.
Latest - PGTRB Study Material - Chemistry Unit 1
Latest - PGTRB Study Material
- Chemistry | Unit 1 Study Material | Srimaan Academy
தாமதமாகும் உள்ளாட்சித் தேர்தல்: மறுக்கப்படும் ரூ.4,000 கோடி!!!
தமிழகத்தில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் 2016ஆம் ஆண்டுஅக்டோபரோடு முடிந்துவிட்ட நிலையில் கடந்த ஒரு
வருடமாகத் தேர்தல் நடப்பது பல்வேறு காரணங்களால் தடைபட்டு வருகிறது.