நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியத்
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை வாயிலான வருவாய் 25.49 சதவிகிதம்
சரிந்துள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது, கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக
மாற்றி தர, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நடிகர் சரத்குமாருக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர்
ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா
என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிப்படி, 'நெட்' தேர்வு
முடிக்காத, ௧,௦௦௦ கவுரவ பேராசிரியர்களுக்கு பதிலாக, புதிய பட்டதாரிகளை
நியமிக்க, உயர் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி.,
படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள்
உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.
Epay slip காட்டும் SLS சரண்டர் ஊதியத்தில் வழங்கப்படும் தொகையை BP
எவ்வளவு,PP எவ்வளவு, GP எவ்வளவு, DA எவ்வளவு, HRA எவ்வளவு, HILLALLOWANCE
எவ்வளவு எனபிரித்து காட்ட உத்திரவிட வேண்டுமென