Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11th Physics - Quarterly Exam 2017 | Question Paper - (English Medium) - Nagapattinam District

  • Physics - Quarterly Exam 2017 | Question Paper - (English Medium) - Nagapattinam District | Mr.Jagadeesh Kumar

Latest - 11th Study Materials - Computer Science Volume 2

Latest - 11th Study Materials
  • Computer Science - Volume 2 Study Material | Mr.D.Eswaran - English Medium

தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் - Regards

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க கோருதல் - Proceeding

1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..!!

தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல்  ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது.

தமிழக சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு

அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறமை குறைவு என 2500 ஊழியர்களை தூக்கிய எஸ் வங்கி!!

தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி எடுத்துள்ள முடிவு வங்கி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள் !!

காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைப்பு !!!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க

தீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துகள் : தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை தெரிவித்தார்.

அனைவருக்கும் 24 மணி நேர மின் வசதி !!

அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் 24 மணி நேர மின்சார வசதி வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று மின்சக்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

B.Ed Teaching Practice - அருகாமையில் உள்ள பள்ளியிலும் ஊதிய இழப்பின்றி ஒரு பாடவேளை கற்றல் பயிற்சி மேற்கொள்ளலாம் - இயக்குனர் தெளிவுரை

தொடக்கக்கல்வி - B.Ed Teaching Practice - அருகாமையில் உள்ள பள்ளியிலும் ஊதிய இழப்பின்றி ஒரு பாடவேளை கற்றல் பயிற்சி மேற்கொள்ளலாம் - இயக்குனர் தெளிவுரை 

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல் :கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை.

கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை.

Today Rasipalan 26.9.2017

மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.

744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Rural Talent Exam Question with Answer Key 2017

Rural Talent Exam 2017 - Question with Answer Key

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை

தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து,

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது: 10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

"ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர் சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.

‘உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?’: கர்நாடக மந்திரியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவி

“உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?” என்று கர்நாடக மந்திரியிடம் மாணவி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

 ''பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Today Rasipalan 25.9.2017

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும்.

FLASH NEWS : G.O MS : 29 - SCHOOL EDUCATION - NEW DEO's SELECTED LIST BY TNPSC & DISTRICTS

GO 29 :- Date:20.09.2017- Direct Recruitment- Tamilnadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational Officer 

Chemistry - 11th Study Materials

Chemistry - 11th Study Materials
  • Chemistry - Lesson wise Question Paper - Lesson 13 | Mr. A.Moorthy

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive