பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
கோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'
சென்னை: 'ஜாக்டோ - ஜியோ' அமைப்புக்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், நேற்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போராட்டத்தை கைவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
குரூப் - 4' பதவியில் 4,682 பேர்!!!
அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு!!
இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி
டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
CPS பக்கம் திரும்பிய மாண்புமிகு நீதிபதி திரு.கிருபாகரன் -பு.செல்வக்குமார், மாநிலசெய்தித்தொடர்பாளர், TATA.
சென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக
அறிவித்தனர்.
மாணவனுக்கு இரண்டாம் தாயை போன்ற ஆசிரியர்கள் ஏன் அவர்களது கடமையை செய்யவில்லை - JACTTO GEO வழக்கில் நீதிபதிகள் வேதனை
ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் 9 நாள் நடத்திய
காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நேற்று வாபஸ் பெற்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில்
தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.
*உயர்நீதிமன்றம் 🆚 JACTO-GEO நடந்தது என்ன??? விசாரணை குறித்த முழு விவரம்*
*இன்று 15-09-2017 உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் JACTO-GEO
நிர்வாகிகள் ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்கள் பல்வேறு கேள்விக்கனைகளை
தொடுத்தார்.*
Today Rasipalan 16.9.2017
மேஷம்
பால்ய
நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள்.
Flash News : முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.
முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 19.09.2017 காலை 10 மணிக்கு CEO அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல் tweet
வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்று
நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்!
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Flash News : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஏன் தரவில்லை? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து
பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Jactto - Geo போராட்டம் : நீதிமன்றங்கள் குறித்த மீம்களுக்கு ஹைகோர்ட் கண்டனம்.. விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு.
நீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கேலி சித்திரங்களுக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் - - நீதிபதிகள் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்
பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை
அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
Flash News : 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது.
போராட்டம் வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பது குறித்த முறையான அறிவிப்பு பிற்பகல் வெளியிடப்படும்.
போராட்ட களத்தில் உள்ள ஜோக்டோ - ஜியோ தோழர்களே தற்போது ஊடகங்களில் போராட்டம் வாபஸ் என்ற செய்திகள் வருவதாக மாநிலம் முழுவதும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு கொண்டவாறு உள்ளனர்.
TNPSC VAO Study Material - Maths Solutions
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - Maths Solutions | Santhana
11th Quarterly Exam - Model Question Papers - Maths
11th Quarterly Exam - Model Question Papers Download
- Maths - 11th Quarterly Exam Model Question Paper | Pudukottai Dt (Tamil Medium)
11th Quarterly Exam Model Question Paper - Business Maths
11th Quarterly Exam - Model Question Papers Download
- Business Maths - 11th Quarterly Exam Model Question Paper | (English Medium)
11th Study Materials Download - Chemistry - 1 Marks Test
Latest - 11th Study Materials
- Chemistry - One Marks - Quick Test Question Paper | Mr. A.Moorthy - English Medium
11th Study Materials - Computer Science - Chapter 5,6
Latest - 11th Study Materials
- Computer Science - Chapter 5,6 Study Material | Mr.D.Easwaran - English Medium
பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
'பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட
பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, மத்திய இடைநிலைக்கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக் கூட நுழைச்சீட்டு
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை
(செப்.16) முதல் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
புதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும்
புதிய பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் என
கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.
அரசு பள்ளிகளில் தற்காப்பு பயில்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!உயர்நிலை மாணவியரும் பங்கேற்க வாய்ப்பு
பெண்
கல்வி திட்டத்தில், 'தற்காப்பு கலை' பயிற்சி பெறும் மாணவியரின்
எண்ணிக்கையை, நடப்பாண்டிலிருந்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் உயர்த்தி
உள்ளது. இத்திட்டத்தை, உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு, கல்வித்
துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.