Half Yearly Exam 2024
Latest Updates
'நீட்' தேர்வின் முக்கியத்துவம் : மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'
'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு,
கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ'
போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம்
என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் ஏன்? பஸ் ஊழியர்கள் விளக்கம்
அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான்,
24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து
தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ
கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
திண்டுக்கல்: 'மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும்
ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில்
செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை
அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவு பிறப்பிக்க புதிய 'மொபைல் ஆப்ஸ்' : கல்வித்துறையில் அறிமுகம்
தேனி: அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 'குரல்' பதிவு மூலம் ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்க புதிய மொபைல் ஆப்ஸ் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Today Rasipalan 12.9.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, களைப்பு யாவும் நீங்கும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது அவமதிப்பு வழக்கு
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Medical leave Teachers ML Certificate Genuineness should be checked with Medical board - Secretary Proceeding
போராட்ட காலத்தில் மருத்துவ விடுப்பில் உள்ளோரின் - மருத்துவ சான்றிதழ்களின் உண்மைத் தன்மை ஆராயப்படும்! - Secretary Proceeding..
11th Quarterly Exam - Model Question Papers Download - Zoology
11th Quarterly Exam - Model Question Papers Download
- Bio-Zoology - 11th Quarterly Exam Model Question Paper (Tamil Medium)
- Zoology (Pure Science) - 11th Quarterly Exam Model Question Paper | Mr. Rasheedkhan (Tamil Medium)
11th Study Materials Download - Computer Science
11th Study Materials Download
- Computer Science - One Marks Study Material | Mr.D.Easwaran - English Medium
11th Quarterly Exam - Model Question Papers - Commerce
11th Quarterly Exam - Model Question Papers Download
- Commerce - 11th Quarterly Exam Model Question Paper | Mr. J.Hithayathulla (Tamil Medium)
11th Quarterly Exam - Economics Model Question Papers Download
11th Quarterly Exam - Model Question Papers Download
- Economics - 11th Quarterly Exam Model Question Paper | Mr. SVMHSS (English Medium)
PET Teacher Exam Study Materials 2017
PET Teacher Exam Study Materials 2017
- PET Teacher TRB Exam | Study Material - Test 26 | G.Saravanan - Tamil Medium
JACTTO GEO சென்னையில் தற்போது ஆலோசனை
போராட்டம் குறித்த ஆலோசனைகளுக்காக தற்போது சென்னையில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூடுகிறது.
நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு..
CPS ஓய்வூதியத்தால் இழக்கப் போவது என்ன?
ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் உங்கள் தோழன் அ.இராஜா ஆகிய நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது
TNPSC Group 2 - Main Exam Results வெளியாவது எப்போது?- ஓராண்டுக்கு மேலானதால் ஏமாற்றம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை நடத்தி முடித்து ஓராண்டுக்கு மேல்
ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு எழுதிய
9,680 பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி
தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம்..
Nominal Roll Offline Software Installation - Step by Step Guide
Nominal Roll Offline Software Installation - Step by Step Guide
11th Quarterly Exam - Model Question Papers Download - Accountancy
11th Quarterly Exam - Model Question Papers Download
- Accountancy - 11th Quarterly Exam Model Question Paper 2 | (English Medium)
PET Special Teacher TRB Exam Study Materials 2017
PET Special Teacher TRB Exam Study Materials 2017
- PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 5 | Adithya Academy, Kanchipuram
TNPSC VAO Study Material - 9
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 9 | Kalamin Vidaigal Group
போராட்டத்தை கைவிடாத ஊழியர்கள் மீது பாய்கிறது... 'எஸ்மா?'
போராட்டத்தை கைவிடாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 'எஸ்மா'சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நீதிமன்ற ஊழியர்களும் இன்று முதல் ஸ்டிரைக்
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில்
இருந்தும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தலைமை செயலக ஊழியர்கள் நிலைப்பாடு என்ன?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை அடுத்து தலைமை செயலக ஊழியர்கள்
நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.
இன்று முதல் வேளாண் படிப்பு கவுன்சிலிங் துவக்கம்
வேளாண் படிப்புகளுக்கு, இறுதிக் கட்ட கலந்தாய்வு, கோவையில் இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.
'அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்'
'அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, முதல்வர்
பழனிசாமியை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.