Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BEd மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்

ஆசிரியர் சங்க போராட்டத்தால், பாதிக்கப்படும் வகுப்புகளில், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் வாயிலாக பாடம் நடத்தும்படி, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திள்ளது.

ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவிப்பு: பாடங்கள் பாக்கி - இன்று தேர்வு துவங்குவதால் மாணவர் அச்சம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால், மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீட்' வினா - விடை புத்தகம் வெளியீடு தள்ளி வைப்பு

நீட்' தேர்வு, வினா - விடை புத்தகம் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு எந்த விடுமுறையும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு- தினத்தந்தி

ஆசிரியர்களுக்கு எந்த வித விடுமுறைகளும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Today Rasipalan 11.9.2017

மேஷம்
இன்றும் மாலை மணி 4.48 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா??

Cps திட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது (CPS வரலாறு) - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் - சந்திக்க தயார் என ஆசிரியர்கள் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNPSC VAO Study Material - 8

TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9

* TNPSC VAO Study Material - 8 | Kalamin Vidaigal  Group

11th Study Material - Tamil Paper 1 - One Marks

11th Study Materials Download

  • Tamil Paper 1 - One Marks Study Material | Way to Success - English Medium

Flash News : JACTTO - GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் தாற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் ரூ.7,500 ஊதியம் என்ற அடிப்படையில் தாற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். 

அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்.

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

JACTTO -GEO- இன்றைய 09.09.17 கூட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு வெளியீடு

"NEET ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை சேர்த்தது JACTTO-GEO"

வயது வந்தோர் பள்ளியில் கற்றவர்கள் எழுத்தறிவுத் திட்ட தூதர்களாக விளங்குவர்: வெங்கய்ய நாயுடு பாராட்டு

வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்கள் எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு... திட்டம்? பெண்கள் ஓட்டுகளை அள்ள பா.ஜ., அதிரடி வியூகம்

மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், பெண் ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனை நியமித்துபரபரப்பை ஏற்படுத்திய,

அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'

சென்னை, அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.

ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ANNAMALAI UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION - RESULTS

காலாண்டு தேர்வு மாற்றம்

சென்னை, காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

'ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு

 மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் நடக்கிறது.
 

தனியாரிடம், 'எமிஸ்' தகவல் மையம் மாணவர் சுய விபரங்களுக்கு ஆபத்து?

பள்ளிக்கல்வியில், 'எமிஸ்' கல்வி மேலாண்மை திட்ட இணையதள பராமரிப்பு பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட சுய விபரங்களில், ரகசியம் காக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்கள்

ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வியில் படித்த மாணவர்கள், தேர்வு எழுதாமலே, ௧௦, ௧௨ம் வகுப்புகளில், தேர்ச்சி பெற்ற மோசடி குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது.
 

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: செப்.11 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல் செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.1136 கோடி: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களுக்கான தொகை ரூ.1,136 கோடி வரும் அக். 7- ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சரிதானா?

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.31 சதவீதமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத்தை வியாழக்கிழமை திறந்துவைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.

Today Rasipalan 10.9.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

AIATA - Press News


TET Weightage Cancel Regards Video


TET Weightage Will Cancel Soon - TN Education Minister Sengottaiyan

இதற்கு முன் TET எழுதியவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive