தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
ஜாக்டோ
ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது
நடத்தை விதிகள் 20, 22 மற்றும் 22Aன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
குறித்து அறிக்கை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் அதிகாரிகளுக்கு
உத்தரவு
''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம்,
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் பேசினார்.
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு
ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு
சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
புளூவேல் எனும் மரண விளையாட்டில், மதுரை கல்லுாரி மாணவர் ஒருவர்
உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள்,
பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி எச்சரிக்கை செய்து வருகின்றன.
'வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்' என அரசு
உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோரின் ஒரிஜினல் லைசென்ஸ் ரத்து
செய்யும் நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன.
தில்லியை அடுத்துள்ள குர்கானில் தன்னுடைய பள்ளிக் கழிப்பறையில்
இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாளை 09-09-2017 ஜேக்டோ ஜியோ
உயர்மட்டக்குழு மாலை 3.00 மணிக்கு சென்னையில் கூடி அடுத்த கட்ட போராட்ட
வியூகம் வகுக்கும் வேலைநிறுத்தம் தொடரும் என... மாநிலமுடிவு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
JACTTO - GEO : நீதிமன்ற தடை உத்தரவு
பற்றி விவாதித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் - நாளை போராட்டம்
நடைபெறும் - அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிக்கை வெளியீடு
புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே
செயல்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான
ஜாக்டோ-ஜியோவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.