Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - தினமணியின் தலையங்கம்...
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
FLASH NEWS : JACTTO GEO தமிழக முதல்வருடன் இன்று பேச்சுவார்த்தை
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன் கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் : அரசு ஊழியர் சங்கம் ஆதங்கம்
மதுரை: ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு
ஏமாற்றம் அளிக்கிறது.
ஆசிரியர், ஊழியர்கள் நாளை முதல், 'ஸ்டிரைக்' : பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.
இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு
சேலம்: தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு
செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்காதவர்களும் பி.டி.எஸ்., படிக்க வாய்ப்பு
சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில்
பங்கேற்கலாம்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர்
பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாக
பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்
தமிழகத்தில்
இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை
கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில்
நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும்
748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு
தேசிய
திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு செய்ய தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறையுள்ள மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பெருமிதம்
இந்தியாவிலேயே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட
மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக திகழ்வதாக துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
DEE - மாணவர் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் -சார்பு
DEE
PROCEEDINGS-அரசு/நகராட்சி/மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய/அரசு உதவி பெறும்
/சுயநிதி மழலையர் - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2017 நிலவரப்படி
மாணவர் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் -சார்பு
383 ஆசிரியர்களுக்கு விருது: முதல்வர் வழங்கினார்
நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்
செய்யப்படுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை "ஆசிரியர் விருது 2017 " நிகழ்ச்சி
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று 5/9/2017
செவ்வாய் அன்று மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதை கல்விசிறகுகள்
மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது. விருது பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.
Today Rasipalan 6.9.2017
மேஷம்
உங்கள்
செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்!!
உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து, நோயின் தன்மையை கண்டறிய எக்ஸ்–ரே, ஸ்கேன் ஆகியவற்றைத்தான் டாக்டர்கள் நம்பி உள்ளனர்.
அடுத்த 5 ஆண்டுகளில்... 7.50 லட்சம் பேர் பணிகளுக்கு ஆபத்து!!
நாட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘ஆட்டோமேஷன்’ எனப்படும், மனிதன் உதவியின்றி, தன்னிச்சையாக பணிகளை
மேற்கொள்ளும், ‘ரோபோ சாப்ட்வேர்’களின் ஆதிக்கம் காரணமாக,
புளூ வேல்’ ஆற்றில் குதிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவியை போலீசார் காப்பாற்றினர்!!
இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு,
ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பித்தால் படிப்புக்கான பதிவு ரத்து.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்காக
புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டுவர உள்ளது.
செல்லிடப்பேசியுடன் ஆதார் இணைக்கும் பணி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம்
செல்லிடப்பேசி இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முனைப்பில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்றவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தின வரலாறு
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி,
மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்
திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!
7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக்
குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு
செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
BREAKING NEWS : JACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த
முடிவை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமி
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு... வோடபோன் சூப்பர் வீக் ஆஃபர்!
பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடவோன் நிறுவனம் ஜியோ வரவாலும், ஏர்டெல்லின் தாராள சலுகைகளாலும் ஆட்டம் கண்டுள்ளது.
நீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்..
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
விண்வெளியில் 665 நாட்கள் செலவிட்ட 57 வயதான விண்வெளி பெண்!
விண்வெளியில் 665 நாட்களை கழித்துள்ளார் 57 வயது மதிக்கதக்க பெக்கி விட்சன். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'
சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில்,
பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக
உள்ளன.