Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடுத்த 5 ஆண்டுகளில்... 7.50 லட்சம் பேர் பணிகளுக்கு ஆபத்து!!

நாட்­டில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ எனப்­படும், மனி­தன் உத­வி­யின்றி, தன்­னிச்­சை­யாக பணி­களை மேற்­கொள்­ளும், ‘ரோபோ சாப்ட்­வேர்’களின் ஆதிக்­கம் கார­ண­மாக,

புளூ வேல்’ ஆற்றில் குதிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவியை போலீசார் காப்பாற்றினர்!!

இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, 

ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பித்தால் படிப்புக்கான பதிவு ரத்து.

ஆராய்ச்சிக் கட்டுரைகள் திருடப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டுவர உள்ளது.

விரைவில் சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா?

'நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்லிடப்பேசியுடன் ஆதார் இணைக்கும் பணி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம்

செல்லிடப்பேசி இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முனைப்பில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்றவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தின வரலாறு

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

BREAKING NEWS : JACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த முடிவை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு... வோடபோன் சூப்பர் வீக் ஆஃபர்!

பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடவோன் நிறுவனம் ஜியோ வரவாலும், ஏர்டெல்லின் தாராள சலுகைகளாலும் ஆட்டம் கண்டுள்ளது.

நீரில் மூழ்கப்போகும் சென்னை மாநகரம்: அதிர்ச்சி தகவல்..

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.  

விண்வெளியில் 665 நாட்கள் செலவிட்ட 57 வயதான விண்வெளி பெண்!

விண்வெளியில் 665 நாட்களை கழித்துள்ளார் 57 வயது மதிக்கதக்க பெக்கி விட்சன். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன.

Today Rasipalan 5.9.2017

மேஷம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள்.

‘கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவோம்’ ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு திட்டவட்டம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்

      குமரி மகா சபையின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

வாகனம் ஓட்டுபவர்கள் நாளை முதல் அசல் உரிமம் வைத்து இருப்பது கட்டாயம்

செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

இதையெல்லாம் பெரியவங்க எதுக்காக சொன்னாங்கன்னு தெரியுமா?

வீடுகளில் யாரேனும் மூத்தவர்கள் இருந்தால், அடிக்கடி சில விசயங்கள் நாம் அன்றாடம் செய்வதை, அவர்கள் பக்குவமாக அவை தவறு அவற்றை செய்யக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள் :

பொதுவாக உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன.

JACTO - GEO இன்றைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

பேச்சுவார்த்தை நிறைவு

FLASH NEWS:-புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம்: கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம்

நாளை மறுநாள் முதல் (செப்.6) அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

முதன்முறையாக விளையாட்டுத் துறை அமைச்சரான விளையாட்டு வீரர்!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு வீரர் ஒருவர் அமைச்சராகியுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாகையில் வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

நாகை: மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

அனிதாவுக்காக அமெரிக்கச் சிறுமி செய்த செயல்!!!

மருத்துவராகும் கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை பெயரும்,

உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா?

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

DEE - பயிற்சி பெறாத ஆசிரியர்களை பயிற்சி பெற அறிவுறுத்தல்!

DEE - சுய நிதியில் செயல்படும் தனியார் தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் - மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் - பணிபுரியும் பயிற்சி பெறாத ஆசிரியர்களை பயிற்சி பெற அறிவுறுத்தல்!! 

BREAKINGNEWS | நவம்பர் 17-க்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு செப்டம்பர் 18க்குள் உள்ளாட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். நவம்பர் 17க்குள் உள்ளாட்சி நடத்தி முடிக்க வேண்டும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive