காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ'
அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த
வேண்டும்.
திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தமிழக அரசு அறிவித்துள்ள 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொண்டு தன்னை புளூ வேல் விளையாட்டியிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளான்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு முறை கால
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு
மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை.
தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளதையடுத்து, ஜனவரி
2011 முதல் டிசம்பர் 2015 வரை, தங்கள் பதிவினை புதுப்பிக்கத் தவறிய
பதிவுதாரர்கள்,
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியான நேற்று, 228 பேர் விரும்பிய இடம் தேர்வு செய்தனர்; மீதமுள்ள, 703 இடத்துக்கு, 1,500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
''கறுப்புப் பணத்துக்கு எதிரான, இந்தியாவின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளோம்,'' என, சுவிட்சர்லாந்து அதிபர், டோரிஸ் லுதார்டு கூறியுள்ளார்.
பெங்களூரு: தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், நாடு முழுதும் 800 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என ஏஐசிடிஇ
தலைவர் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டுமா? நிச்சயமாக என்பதில் ஐயமில்லை. ஆனால் கல்வித்தரம் என்பது என்னவோ நிலப்பாடத்திட்டத்தில் மட்டுமே மோசம்
என்பதைப் போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் உள்ள மாணவர்களுக்கும்,
அவர்களுடைய பெற்றோர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசின்
சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
JACTTO GEO 22.08..2017 STRIKE போராட்டத்திற்கான ஊதியத்தினை
செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு - கருவூலத்துறை மாநில
அரசு தலைமை செயலாளர் ஆணை வெளியீடு!!