வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய மூன்று
நாடுகளுக்கு கூகுள் நிறுவனம் நன்கொடை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கிராமங்களுக்கு இணையதள வசதி!!!
நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 31,680 பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு இணையதள சேவை வழங்கியுள்ளதாக மத்திய தொலைத்
தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30)
அறிவித்துள்ளார்.
யூடியூப் சேனல்கள் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் தமிழர்கள்..!
தமிழக இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூடியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது.
பிளஸ் 1மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' : பள்ளிக்கல்விக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
பிளஸ் 1பொது தேர்வுக்கு, தேர்வுத்துறை சார்பில், 'புளூ பிரின்ட்' வினா
வடிவமைப்பு குறிப்பை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதி கட்டத்தை
எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க,
பாடத்திட்டக்குழு முடிவு செய்துள்ளது.
TNPSC VAO Study Material - 3
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - 3 | Kalamin Vidaigal Group
11th Study Materials Download - Commerce - English Medium
11th Study Materials Download
- Commerce Study Material (Unit4) | English Medium
Commerce - 11th Quarterly Exam Model Question Paper 2
11th Quarterly Exam - Model Question Papers Download
- Commerce - 11th Quarterly Exam Model Question Paper 2 | Mr. A.Boopathi (English Medium) P.G. Assistant in Commerc, Jothi
Vidhyalaya Matric Higher Secondary School, Elampillai
Polytechnic - ECE | Study Material - Unit 3
Polytechnic Study Materials 2017
- Polytechnic - ECE | Study Material - Unit 3 | Srimaan - English Medium
10th Tamil - Quarterly Exam Model Question Paper
10th New Study Material
- Tamil Paper 1 - Quarterly Exam Model Question Paper
- Tamil Paper 2 - Quarterly Exam Model Question Paper
'குரு பெயர்ச்சி 2017'... ஒரு பார்வை! + குரு பயோடேட்டா
இந்த வருடம் அசுர குரு சுக்கிரன் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார் தேவ குருவான பிரஹஸ்பதி.
Today Rasipalan 2.9.2017
மேஷம்
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர்
முடிவுகள் எடுப்பீர்கள்.
ரூ.5-க்கு 4ஜிபி டேட்டா: லோக்கலாய் இறங்கிய ஏர்டெல்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியால் தனது வாடிக்கையாளர்களை
தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் ரூ.5 முதல் ரூ.399 வரை ரீசார்ஜ் கட்டணத்தை
அறிவித்துள்ளது.
'தூய்மை இந்தியா' திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல், ௧௫ம் தேதி வரை, 'துாய்மை
இந்தியா' திட்டம் கொண்டாடப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
360 சங்கங்களின் பதிவு ரத்தாகிறது
மூன்று மாவட்டங்களில் செயல்படாமல் உள்ள, 360 சங்கங்களின் பெயர்களை, சங்கப்
பதிவேட்டில் இருந்து நீக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
MEd Result இன்று வெளியீடு
எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில்,
'எம்.எட்., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
சித்த மருத்துவம் படிக்க 7,000 பேர் விண்ணப்பம்
இந்திய முறை மருத்துவ படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம் மற்றும்
ஹோமியோபதி படிப்புகள், ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ளன.
வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் அதிரடியாக ரூ.74 உயர்ந்தது
வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, அதிரடியாக, 74 ரூபாய் உயர்ந்துள்ளது.
தூய்மை: அரசுப் பள்ளிக்குத் தேசிய விருது!
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மைமிகு பள்ளிகளுக்கான தேசிய விருதுக்கு நாகப்பட்டினம் அரசுப் பள்ளி தேர்வாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
அரசு வழக்கறிஞராக பணியாற்ற, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அண்ணா பல்கலையில் தொழில்நுட்ப பயிற்சி மையம் : ரூ.500 கோடியில் அமைகிறது
அண்ணா பல்கலை உட்பட, ஐந்து உயர் கல்வி நிறுவனங்களில், ௫௦௦ கோடி ரூபாய் செலவில், ' சீமென்ஸ்' நிறுவனம் சார்பில், உயர் தொழில்நுட்ப பயிற்சி
மற்றும் ஆய்வக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஊழல் நிறைந்த ஆசிய நாடுகள்: இந்தியா முதலிடம்!!
ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகள் குறித்து போர்ப்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை: 92.4 சதவிகிதத்தை தொட்டது!
ஜூலை மாத இறுதி வரையில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்டில் 92.4 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
வருகை பதிவேடு: மாணவனுக்குக் கன்னத்தில் 40 அறை!
லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் வருகை பதிவேடு பரிசோதனையின்போது எழுந்திருந்து உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை!
உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய
தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
Jactto - Geo வை அரசு பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு
4.9.17 திங்கள் பிற்பகல் 12.00 மணிக்கு ஜாக்டோ ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு
JACTTO GEO பேச்சு வார்த்தையில் பங்கேற்கும் அமைச்சர்கள் பட்டியல்
*04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,
11th Model Question Papers - Computer Science
11th Quarterly Exam - Model Question Papers Download
- Computer Science - 11th 1st Midterm Exam Model Question Paper 1 | Mr. Tirumalai (Tamil Medium)
12th New Study Materials - Computer Science | 1st Midterm Model Question Paper
12th New Study Materials:
- Computer Science | 1st Midterm Model Question Paper | Mr.T.Tirumalai
50 வருடங்களில் அதிக மழை பெற்ற மாதம் எது தெரியுமா?: தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை
தமிழகத்தில் கடந்த 150 வருடங்களில் 8 ஆவது அதிக மழையை பெற்ற மாதம்தான் 2017 ஆகஸ்ட் மாதம் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.