தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.
இன்ஜி., கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான கெடு, இன்று(ஆக.,31) முடிகிறது. நாளை, அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகளை துவங்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம்,
கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான
திரி- வடுகர்களே திராவிடர்கள்.
பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில், வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்.
DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
G.O.(Ms) No.31 Dt: August 28, 2017 Welfare of Differently Abled Persons
Department – Identification of suitable posts for Differently Abled
Persons under Group A and B Categories as per section 33(i) of the
Rights of Persons with Disabilities Act, 2016 – Orders - Issued.