தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான
கட்டுரைப் போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன..
சென்னை: 'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல்,
கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, தனியார்
கல்வி நிலையங்களில், ௧ம் வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும்,
முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவ
மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான மாணவர்
சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,'' என, மருத்துவ
மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார்.
'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட,
அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற்ற வேண்டும்'
என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை: ''எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம்
ஏற்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை நடத்த தேவை இருக்காது,'' என, மருத்துவ
கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
புதுடில்லி: தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள
இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின்
அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை
நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி: 'ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம்
இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 -
1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.