விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு : மாநில ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்பு
தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளியை திறக்கக்கோரிய வழக்கில் செப்டம்பர் 4ல் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு
அடுத்த
வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது
குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன?
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை
மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும்
முன்பதிவு நடத்தப்பட்டது.
ICT Traing for 9th & 10th Teachers - ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!
வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு ஆதார் எண் பெற்று தருதல்
DSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு ஆதார் எண்
பெற்று தருதல் பணியை முழுமையாக முடித்தல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.
மீண்டும் வருகிறது 1,000 ரூபாய் நோட்டு??
"வரும் ஆனா வராது..." என்ற நிலையிலேயே நீண்ட நாள்களாகப் பேசப்பட்டுவந்த
1,000 ருபாய் நோட்டு வரப்போவதாக, ரிசர்வ் வங்கி தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு வோடஃபோன் கடிதம்!
புதிய நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறைகளை மாற்றியமைக்கக் கூடாது என்று வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'
தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கானஅனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர்.
அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு!!
வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை!!
லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர், தயானந்த்
கட்டாரி உத்தரவிட்டு உள்ளார்.
பி.டி.எஸ்., படிப்பில் 50 சதவீதம் நிரம்பியது!!
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.
பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும்
ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது.
Today Rasipalan 29.8.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு
வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.
வேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலையில், 14 உறுப்பு மற்றும், 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன.
இதில், 13 பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப தேர்வில் விதிமீறலா? : அரசு தேர்வு துறை விளக்கம்
'தொழில்நுட்ப
தேர்வில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை' என, அரசு தேர்வுத் துறை
தெரிவித்து உள்ளது.
விடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் - பள்ளிக்கல்வி இயக்குநர்
விடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்: ஆறு, குளம், ஏரி அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் - மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்
உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.
நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு
பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ஓடி பள்ளி மாணவர்களை காப்பாற்றிய காவலர்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் என்ற மாவட்டத்தில் சிதோரா என்றொரு கிராமம்
உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட
மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்தப் பணத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் செலவிடும் தலைமை ஆசிரியர்
ஒன்று முதல் ஐந்து வரை ஆங்கில வழி வகுப்புகள்; ஆங்கில உரையாடலுக்கு தனிப்
பயிற்சி; இந்தி மொழி வகுப்புகள்;
வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்! - VIKATAN
குழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப்
பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு
அனுப்பப்படுகின்றனர்.
மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த
சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!!
ராசிபுரம் வட்டத்தில் காலியாகவுள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுப்பள்ளி மாணவரின் அசத்தல் சிஸ்டம்: நிலநடுக்கம் ஏற்பட்டால் எஸ்எம்எஸ் வரும்
‘‘2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8,900
பேர் இறந்தனர். 2016ம் ஆண்டு இந்திய-நேபாள எல்லையில் மையம் கொண்டிருந்த
நிலநடுக்கமானது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பலபகுதிகளில்
உணரப்பட்டது.
மாணவர்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கணக்கு வகுப்பு எடுத்தார்.
அனைவரும் இணைந்து வாசிப்போம்' என்னும் திட்டத்தை மத்தியப்
பிரதேச அரசு தொடங்கியுள்ளது.