8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான
செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து
செலுத்தமுடியும்
Half Yearly Exam 2024
Latest Updates
நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்
''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே,
தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.
சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?
இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய
செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க
நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன.
please be-aware dont play this game ...
please be-aware dont play this game ... ப்ளூ வேல் இந்த கேம் - 50 வது
டாஸ்க் இல் உங்கள் உயிரை விடவேண்டும் அப்படி விடுபவர் வெற்றியாளர்
ஆவார்...சரி இப்ப இதபத்தி பாப்போம்
Today Rasipalan 28.8.2017
மேஷம்
குடும்பத்தினருடன்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று
தீரும்.
ஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) இன்று சென்னையில் ஊர்வலம்
ஓய்வூதியம் வழங்க கோரி தொடக்க கூட்டுறவு
வங்கி பணியாளர் (டாக்பியா) குடும்பத்துடன் சென்னையில் ஊர்வலம் நடத்த முடிவு
செய்துள்ளனர்.
ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளில் ஏற்பாடு
தமிழக
வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட
இருக்கிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது.
சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தமிழக
அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.
முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
எப்படி குணப்படுத்துவது - அல்சர்?
அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும்.
பிறந்த மாதம் போதுமே: பெண்களின் குணாதிசயங்கள் இதோ
ஜோதிடத்தில் பிறந்த மாதத்தை வைத்து பெண்களின் குணாதிசயங்களை எளிமையாக தெரிந்துக் கொள்ள முடியும்.
Polytechnic - English | Study Material - Unit 8 - Test 2
New Polytechnic Study Materials 2017
- Polytechnic - English | Study Material - Unit 8 - Test 2 | Kaviya - English Medium
Commerce - 11th Quarterly Exam Model Question Paper 1
11th Quarterly Exam - Model Question Papers Download
- Commerce - 11th Quarterly Exam Model Question Paper 1 | Mr. B.Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram.
TNPSC VAO Study Material - Model Question Paper with Answer
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - Model Question Paper with Answer | Santhana
Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 2 & 23
New Special Teacher TRB Exam Study Materials 2017
- Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 2 | Master Books
- Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 23 | Master Books
கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை
நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?
மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை
பெற்றுக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால்,
அது மாணவர்களை பாதிக்கும்.
'காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி
ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம்
குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் !!
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதுதான் எனது
நிலைப்பாடு.
அதிகக் கட்டணம் வசூல்: ரூ.3 கோடி அபராதம்!
வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.2.97 கோடி விதித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..!!
5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரியை, பிரிட்டன்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்
நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை
திட்டமிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர், 'ஆன் - லைன்' பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.
கணினி மற்றும் இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள,
பயிற்சி அளிக்குமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்திஉள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.
பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள்
குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு,
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உணவு தர சான்று பெறுவது கட்டாயம் !!
அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு, உணவு
பாதுகாப்பு தரச்சான்று கட்டாயமாக பெற வேண்டும்’ என, உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு
அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில்
மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது - பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்
சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு
வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை
சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.