Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 மாதிரி வினாவில் 'பெரிய' மாற்றங்கள்

பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.

மொபைல் கட்டணம் 30 சதவீதம் வரை குறையும்.. மக்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் மொபைல் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதற்கு இணையாக நிறுவனங்கள் மத்தியிலான போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி வரும் 4 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ஓணம் பண்டிகையையொட்டி வரும் 4 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம்  அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (ஆகஸ்ட்,24) தீர்ப்பு வழங்கியுள்ளது.

PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 2

New Special Teacher PET TRB Exam Study Materials 2017

  • PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 2 | Adithya Academy, Kanchipuram

மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: விடுமுறையிலும் கலந்தாய்வு நடைபெறும் - ராதாகிருஷ்ணன்

எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று காலை தொடங்கியது.

ஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலுத்த வேண்டும்?


ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..!

மாவு தயாரிப்பு

கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா?

நாளை வெளியாகிறது புதிய 200 ரூபாய் நோட்டு!

புதிய 200 ரூபாய் நோட்டுகள், நாளை முதல் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

INCOME TAX NEWS : பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்கிறது!!!

கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

Aided School Teachers Deputation To Government School Reg - Elementary Proceedings!

DEE - அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை - அரசு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் மாற்றுப் பணி மூலம் நிரப்ப ஆணை வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள்!!

இன்று முதல் அனைவருக்கும் Jio இலவச போன்...

ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ  தகவல் வெளியாகி உள்ளது

பயன் தரும், 'நீட்' தேர்வு : சாதித்த மாணவர் பெருமிதம்

         ''மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடியது, 'நீட்' தேர்வு,'' என, மாநில அளவில் வெளியிடப்பட்ட மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியலில் சாதித்த கோவை மாணவர், பெருமிதம் தெரிவித்தார்.


'நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து

       'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


Today Rasipalan 24.8.2017

மேஷம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது ஏன்?

     நாடு முழுவதும் பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது நீட் தேர்வை நடுநிலையான அமைப்பு நடத்தாமல் சிபிஎஸ்இ நடத்தியது ஏன் என்று மத்திய  அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேசிய அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள 2020க்குள் எல்லா வகுப்புகளுக்கும் புது பாடத்திட்டம் : ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

         சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் 2020ம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய புத்தகங்கள் அச்சடித்து முடிக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.

'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

       உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 


பிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்

        'பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. 


'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

    'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும்ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு

        காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 


‘நீட்’ தேர்வு பட்டியல் வெளியீடு மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது

   தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி!!

     போலீசார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும் தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தலைமை ஆசிரியை தற்கொலை - ‘நீட்’ காரணமாக மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற பயத்தால் பரிதாபம்

       வேலூர் பாகாயம் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 42).

இந்தியர்களின் விவரங்களை சீனாவிற்கு அனுப்பும் யூசி ப்ரவுஸர்!

    இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரவுஸராக யூசி ப்ரவுஸர் திகழ்கிறது.

State Level Training For DEEO and AEEO

        DEE -அனைத்து DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி நடைபெறவுள்ளது இயக்குனர் செயல்முறைகள்! 

உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும்.

உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive