நீட்” மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, சமூக நீதியை சீர்குலைத்த மத்திய - மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் எட்டாவது வெர்ஷனுக்கு, பலரும் கணித்ததைப்போல
உலகின் முன்னணி குக்கியான 'ஆண்ட்ராய்டு ஓரியோ' (Android Oreo) எனப்
பெயரிடப்பட்டுள்ளது.
சூரிய கிரகணமானது பூமியின் குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் இருளில் ஆழ்த்தும். ஆனால், பூமி பல ஆண்டுகளுக்கு முன்னர் 18 மாதங்கள் இருளில் மூழ்கி இருந்த சம்பவமும் நடந்து உள்ளது.
இஸ்ரோவில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க ரெடியாயிருங்க
வேளை இல்லை , வேலை தேடுகிறோம் என்று அலைபவர்களுக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் தொடர்ந்து கேரியர் இந்தியா வழங்கிவருகிறது .
சென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த, பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்த
வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை
விடுத்துள்ளார்.
மாணவர்கள்
பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின்
கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட,
மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.
10th Standard, 11th Standard, 12th Standard - Quarterly Exam 2017-2018 - Time Table
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்.11-ல் தொடக்கம்
தமிழகத்தில்
நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம்
தேதி முடிவடைகின்றன.
வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
ஒன்று முதல் ஐயாயிரம் ஆண்டு வரை, தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் 13 வயது சிறுவனுக்கு, அபார நினைவாற்றலுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது.