உலகில்
ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும்,
மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல
உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது.
வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காத 3.88 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.235 கோடி அபராதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.
நரம்பு
மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள்
அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார்
தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள
திட்டமிட்டுள்ளனர்.
கல்வி
வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம்
பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழக அமைச்சரவை மாற்றம்
அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை
மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ
அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில்
17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது.
கடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பல விதமான பிரச்சனைகள் வெடித்து வருகிறது, ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் இருநாட்டு
அரசுகளும் முழு அளவில் தயாராகி வருகிறது.
மாணவர்களிடையே கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி வழங்காவிட்டால் அந்த
பள்ளிகளை அரசே எடுத்து நடத்தும் என டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால்
தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய தனியார்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ . ரூ.50 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி -
22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு
விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும்
பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!!