Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 22.8.2017

மேஷம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பாலூட்டிகள்!

உலகில் ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும், மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது.

"ஆசிரியர் தினம்" எப்படி கொண்டாடாடுவது என எங்களுக்கு தெரியும் - மத்திய அரசின் சுற்றறிக்கையயை நிராகரித்தது மேற்குவங்க அரசு

ஆசிரியர் தினம் தொடர்பாக சுற்றறிக்கை மத்திய அரசுக்கு மேற்கு வங்கம் எதிர்ப்பு

ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Part Time Teachers - Salary Hike Proceeding


பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாதிரி வினாத்தாள்.

      பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப்பதிவுக்கு பொதுப்பாடங்களுக்கு அதிகபட்சம் 3 மதிப்பெண்களும், தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு உடைய பாடங்களுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Minimum Balance - இல்லாதவர்களிடம் ஸ்டேட் பாங்க் வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா?

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச  இருப்பு தொகை வைக்காத 3.88 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.235 கோடி அபராதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாணவர்களுக்கு, 'ஒயிட்னர்' விற்றால் சிறை

   நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள் அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார் தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள திட்டமிட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை

கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

Flash News:ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமனம்.மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு!!

தமிழக அமைச்சரவை மாற்றம் அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

BREAKING NEWS : அதிமுக இரு அணிகளும் இணைந்தன

     நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிமுக.,வின் இரு அணிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Today Rasipalan 21.8.17


♈மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

10 நாட்களில் மாணவர் சேர்க்கை மருத்துவ கவுன்சில் கெடுபிடி


'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில்,

அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை !!


வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .

11th Exam Pattern GO Published Now.

பள்ளிக்கல்வி - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பீட்டு முறை வடிவமைப்பு மற்றும் நெறி முறைகள் - ஆணை வெளியீடு. 

நாளை வெளியாகிறது Android ‘O’ இயங்குதளம்!!!


        ஸ்மார்ட்ஃபோன் இயங்குதளமான ஆன்ட்ராய்ட் தமது அடுத்த பதிப்பை ஆன்ட்ராய்ட் ஓ என்ற பெயரில் வெளியிடுகிறது.

சொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத் !!

இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில் 17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது.

இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்...!

கடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பல விதமான பிரச்சனைகள் வெடித்து வருகிறது, ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் இருநாட்டு அரசுகளும் முழு அளவில் தயாராகி வருகிறது. 
 

புதிய ரெட்மி நோட் 5A அறிமுகம் !!

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோன் திங்கள்கிழமைஅறிமுகமாகிறது.

கட்டணத்தை திருப்பித் தராவிட்டால் தனியார் பள்ளிகளை அரசே நடத்தும்" - கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!!

மாணவர்களிடையே கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி வழங்காவிட்டால் அந்த பள்ளிகளை அரசே எடுத்து நடத்தும் என டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வெடித்து சிதறுகிறது ரெட்மி போன் : விளக்கம் அளித்தது சியோமி !!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு வாடிக்கையாளரின் ரெட்மி ஃபோன் வெடித்து சிதறியது தொடர்பாக சியோமி நிறுவனம் விளக்கம்அளித்துள்ளது.

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.’திட்டம் !!

சி.பி.எஸ். என்றால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அலறியடித்து ஓடுகிறார்கள்.

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை  ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வட்டிக் குறைப்பு!

நாட்டின் மிகப்பெரிய தனியார்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ
. ரூ.50 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. 

FLASH NEWS :- முதல்வருடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: செங்கோட்டையன்

வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

One Day Strike - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் காலை 09.30 மணிக்குள் அனுப்பிட உத்தரவு!!

பள்ளிக்கல்வி - 22.08.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!! 

Salem Dist - ICT NOMINEES


JACTTO-GEO ASSOCIATION -NEW LIST


Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1

New Special Teacher Exam Study Materials 2017

  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1 | Adithya Academy, Kanchipuram

PET Teacher - Special TRB Exam Study Material- Unit 8

New Special Teacher Exam Study Materials 2017

  • PET Teacher - Special TRB Exam Study Material- Unit 8 | Adithya Academy, Kanchipuram

Polytechnic - Physics | Study Material - Unit 2

New Polytechnic Study Materials 2017
  • Polytechnic - Physics | Study Material - Unit 2 | Srimaan - English Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive