மதுரை, மதுரை காமராஜ் பல்கலை உயிரி அறிவியல் பள்ளியின் ஒருங்கிணைப்பு வள
மையத்தின் சிறப்பான செயல்பாடுகளையடுத்து ஆய்வு மற்றும் திறன் மேம்பாடு
பணிகளுக்காக பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,) 2வது கட்டமாக 10 கோடி ரூபாய்
வழங்கியுள்ளது.
சென்னை, 'அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,653 கூடுதல் இடங்களில், மாணவர்
சேர்க்கை நடத்த அனுமதி வேண்டும்' என, இந்திய மருத் துவ கவுன்சிலான,
எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
JACTTO -
GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து
இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள்
உத்தரவு - செயல்முறைகள்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி
சலுகையை தொடர்ந்து பெற இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த ரீசார்ஜ்
செய்யும் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளன.
''மத்திய அரசு, எந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும், அதை
எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ
படிப்புக்கான கவுன்சிலிங்கில், 1,140 பேர் இட ஒதுக்கீடு
பெற்றுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர்
ஸ்பெஷாலிட்டி எனப்படும,்
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், புகார் பெட்டி வைத்து, ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களின் குறைகளை தீர்க்குமாறு, துணைவேந்தர்களுக்கு, மத்திய பல்கலை
மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு பெற்ற
பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால்,
படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு
செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அரசு நிர்ணயித்ததை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்த 449 தனியார் பள்ளிகள், பணத்தைப் பெற்றோர்களிடம் திரும்ப செலுத்தாவிட்டால் ,
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு நேற்று ( ஆகஸ்ட் 18)
எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத
10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ள
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு
பயிலும் மாணவி, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலத் திறனை
வளர்த்து, முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை. இப்போதுதான் ஜிம்மில் செல்பவர்கள், டயட் இருப்பவர்கள் என சிறிது உண்ணத் தொடங்குகிறோம்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.
''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- -
ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில
தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017
இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில
திட்ட இயக்குநரின் குறிப்பாணை!!