Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வியில் சிறந்த மாநிலம் : தமிழகத்திற்கு மத்திய அரசு கவுரவம்

     ''மத்திய அரசு, எந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு 1,140 பேருக்கு இடம்

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், 1,140 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும,் 

ஆசிரியர், மாணவர் குறை தீர்க்க கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை

       பல்கலை மற்றும் கல்லுாரிகளில், புகார் பெட்டி வைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குறைகளை தீர்க்குமாறு, துணைவேந்தர்களுக்கு, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,  அறிவுறுத்தி உள்ளது. 
 

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கட்டாயம் : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., கண்டிப்பு

        மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
 

மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை

       ஏழாவது, மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கான, குழந்தை பராமரிப்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவம் படித்தும் பயனில்லை: பரிதவிக்கும் டாக்டர்கள்

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால், படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கூடுதல் கட்டணத்தை திரும்பத் தராத பள்ளிகள் மீது நடவடிக்கை!

அரசு நிர்ணயித்ததை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்த 449 தனியார் பள்ளிகள், பணத்தைப் பெற்றோர்களிடம் திரும்ப செலுத்தாவிட்டால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு நேற்று ( ஆகஸ்ட் 18) எச்சரித்துள்ளது.

சுதந்திர தினத்துக்கு வராத மாணவிகளுக்கு அபராதம்!!!

சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி!!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும்  மாணவி, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலத் திறனை வளர்த்து, முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

ஏன் முளைவிட்ட தானியங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும்?

முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை. இப்போதுதான் ஜிம்மில் செல்பவர்கள், டயட் இருப்பவர்கள் என சிறிது உண்ணத் தொடங்குகிறோம்.

CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்

புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்புகடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.-

JACTTO - GEO : தலைமை செயலர் மிரட்டல்: அஞ்ச மாட்டோம் : அரசு ஊழியர் சங்க தலைவர் உறுதி

      ''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90ஆயிரம் காலியிடங்கள்

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. 
 

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு

       பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
 

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. 

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்

Today Rasipalan 19.8.2017

மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.

PART TIME TEACHER SALARY RAISED - 7000 TO 7700 REG - SPD PROCEEDING

பகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017 இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில திட்ட இயக்குநரின் குறிப்பாணை!!

உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

       அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

BREAKING NEWS : தலைமை செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

"No work, No Pay" -  தலைமை செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்


11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

Breaking News: ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு

# அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.

Marutham Unicode Font - ஐ Android Phone -ல் எப்படி Install செய்வது? - Video Tutorial #2

Marutham Unicode Font - ஐ 
Android Phone -ல் எப்படி Install செய்வது?
 - Video Tutorial #2


Vanavil Avvaiyar Font Installation - Alternate Tutorial Also.


JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!

        22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு "NO WORK NO PAY"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு

EMIS WEBSITE WILL BE OPEN 21.08.2017


Tamil University BEd Admission Notification

NAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

     மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive