Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BREAKING NEWS : தலைமை செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

"No work, No Pay" -  தலைமை செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்


11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

Breaking News: ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு

# அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.

Marutham Unicode Font - ஐ Android Phone -ல் எப்படி Install செய்வது? - Video Tutorial #2

Marutham Unicode Font - ஐ 
Android Phone -ல் எப்படி Install செய்வது?
 - Video Tutorial #2


Vanavil Avvaiyar Font Installation - Alternate Tutorial Also.


JACTO GEO - வேலைநிறுத்தம் சூடு பிடிக்கிறது ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் !!

        22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு "NO WORK NO PAY"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு

EMIS WEBSITE WILL BE OPEN 21.08.2017


Tamil University BEd Admission Notification

NAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

     மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 
 

"மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்" - குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி!

      அந்தக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் ஆடலும் பாடலும் நிரம்பி வழிகிறது. சுவர் முழுக்க அழகழகான ஓவியங்கள்...

ஆவணி மாத ராசி பலன்கள்

சென்னை: ஆவணியில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர்.

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது

        'அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. 
 

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

         பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை

'இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும், மாணவ - மாணவியரை ஏற்ற மறுத்து, அவமதிக்கும் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 'சீட்'

        அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
 

நாளை பி.ஆர்க்.,கவுன்சிலிங் : இன்று 'நாட்டா ரிசல்ட்'

சென்னை: பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை நடக்கிறது.

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'

சென்னை: தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'

சென்னை: சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு 8.9.2017 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு 8.9.2017 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

CPS இரத்து - வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் !!.

      பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.

வாழத்தகுந்த நகரங்கள்: இந்தியா எங்கே?

மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ்  யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை

      வட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான "FOSS" தகவல் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம்

SCERT - மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான "FOSS" தகவல் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம் தொடர்பணியாக 17.08.2017 To 19.08.2017 & 21.08.2017,22.08.2017 பயிற்சி அளித்தல்,பணிமனை நடைபெறுதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்!! 

பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!

         ‘வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Today Rasipalan 18.8.2017

மேஷம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

ஊதிய உயர்வு வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமி விழாவில் திடீர் கோஷமிட்ட அரசு ஊழியர்கள்! பாதியில் நின்ற நிகழ்ச்சி

முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1

New PET Special Teacher Exam Study Materials 2017

  • PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1 | Adithya Academy, Kanchipuram

PGTRB- CV INDIVIDUAL CALL LETTER PUBLISHED

உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா? உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive