Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!

         ‘வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Today Rasipalan 18.8.2017

மேஷம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

ஊதிய உயர்வு வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமி விழாவில் திடீர் கோஷமிட்ட அரசு ஊழியர்கள்! பாதியில் நின்ற நிகழ்ச்சி

முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1

New PET Special Teacher Exam Study Materials 2017

  • PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1 | Adithya Academy, Kanchipuram

PGTRB- CV INDIVIDUAL CALL LETTER PUBLISHED

உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா? உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள். 

மார்பகப் புற்றுநோய் 76,000 பெண்களுக்கு ஆபத்து!

உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு  மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் இரண்டாவதாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

குரூப்–1 முதன்மை தேர்வின் விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்ய வேண்டும் !!

தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்!!!

உ.பி.,யில், அரசு பள்ளியை தத்தெடுத்ததுடன், வாரந்தோறும் சனிக்கிழமையன்று , பள்ளிக்கு வந்து வகுப்பெடுக்கும் கலெக்டரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.

முறைகேடுக்கு முற்றுப்புள்ளி : ஆன்லைனில் பி.எட்., சேர்க்கை

பி.எட்., படிப்பு நடத்தும் கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில்  முறைகேடு நடக்காமல் தடுக்க, 'ஆன்லைன்' முறையை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அறிமுகம் செய்துள்ளது.

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு  மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

        புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 

DEE, DSE - தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் -வழிமுறைகள்

DEE, DSE - தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் -வழிமுறைகள்

உங்கள் ராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் ..?

பணக்காரர் ஆவதற்கு அதிர்ஸ்டம் வேண்டும் என்பார்கள், அந்த அதிர்ஸ்டத்தில் உங்கள் ராசி செல்வாக்குச் செலுத்துகின்றது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மேலும் 2 அமைச்சகங்கள் ஒப்புதல்.!!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவுக்கு மேலும் இரு அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாகரிக உடை அணிந்து வர பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுரை

மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், ஆபாச உடைகளை தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

திண்டுக்கல்: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 

Today Rasipalan 17.8.2017

மேஷம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு.

ராமச்சந்திரா பல்கலையில் 2 புதிய படிப்புகள் துவக்கம்

      ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், புதிதாக இரண்டு துணை மருத்துவ படிப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. 


23ல் சட்ட படிப்பு கவுன்சிலிங்

         தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன.

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு

           பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

IIM நுழைவு தேர்வு பதிவு துவக்கம்

         நாடு முழுவதும், 20 இடங்களில் செயல்படும், ஐ.ஐ.எம்., என்ற, இந்திய மேலாண் உயர்கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுநிலை படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு

       ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


சமஸ்கிருத பாடம்: மத்திய அரசு உத்தரவு

'சமஸ்கிருத பாடம் குறித்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது. 

'நாட்டா' தேர்வு நாளை, 'ரிசல்ட்'

        பி.ஆர்க்., படிப்புக்கான, தமிழக அரசின், 'நாட்டா' தேர்வின் முடிவு, நாளை வெளியாகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive