Half Yearly Exam 2024
Latest Updates
மார்பகப் புற்றுநோய் 76,000 பெண்களுக்கு ஆபத்து!
உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. பெண்களைத்
தாக்கும் புற்றுநோய்களில் இரண்டாவதாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
குரூப்–1 முதன்மை தேர்வின் விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்ய வேண்டும் !!
தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி,
மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்!!!
உ.பி.,யில், அரசு பள்ளியை தத்தெடுத்ததுடன், வாரந்தோறும் சனிக்கிழமையன்று ,
பள்ளிக்கு வந்து வகுப்பெடுக்கும் கலெக்டரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
முறைகேடுக்கு முற்றுப்புள்ளி : ஆன்லைனில் பி.எட்., சேர்க்கை
பி.எட்., படிப்பு நடத்தும் கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில் முறைகேடு நடக்காமல் தடுக்க, 'ஆன்லைன்' முறையை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை
அறிமுகம் செய்துள்ளது.
டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு
பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
DEE, DSE - தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் -வழிமுறைகள்
DEE, DSE - தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை- பள்ளி இணையதளம் -வழிமுறைகள்
உங்கள் ராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் ..?
பணக்காரர் ஆவதற்கு அதிர்ஸ்டம் வேண்டும் என்பார்கள், அந்த அதிர்ஸ்டத்தில் உங்கள் ராசி செல்வாக்குச் செலுத்துகின்றது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மேலும் 2 அமைச்சகங்கள் ஒப்புதல்.!!!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட
வரைவுக்கு மேலும் இரு அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாகரிக உடை அணிந்து வர பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுரை
மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், ஆபாச உடைகளை
தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
Today Rasipalan 17.8.2017
மேஷம்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால்
அனுகூலம் உண்டு.
ராமச்சந்திரா பல்கலையில் 2 புதிய படிப்புகள் துவக்கம்
ராமச்சந்திரா
மருத்துவ பல்கலையில், புதிதாக இரண்டு துணை மருத்துவ படிப்புகள்
துவக்கப்பட்டு உள்ளன.
23ல் சட்ட படிப்பு கவுன்சிலிங்
தமிழ்நாடு
அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்டக்
கல்லுாரிகள் உள்ளன.
டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு
பாலிடெக்னிக்
கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு
மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
IIM நுழைவு தேர்வு பதிவு துவக்கம்
நாடு
முழுவதும், 20 இடங்களில் செயல்படும், ஐ.ஐ.எம்., என்ற, இந்திய மேலாண்
உயர்கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுநிலை படிப்புகளில் சேர,
நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு
ஆராய்ச்சி
படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு,
தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத பாடம்: மத்திய அரசு உத்தரவு
'சமஸ்கிருத
பாடம் குறித்த விபரங்களை, அனைத்து பள்ளிகளும் சமர்ப்பிக்க வேண்டும்' என,
சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.
'நாட்டா' தேர்வு நாளை, 'ரிசல்ட்'
பி.ஆர்க்.,
படிப்புக்கான, தமிழக அரசின், 'நாட்டா' தேர்வின் முடிவு, நாளை வெளியாகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு
தேசிய
திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் ஓராண்டு நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
தமிழ்நாட்டில்
இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும்
பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று
வந்தது.
JIO - வின் புதிய ஆஃபர் அறிவிப்பு
JIO'S NEW OFFER
ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி அடுத்து ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் புதிய கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.
DEE - Review Meeting Will be held on August 18th & 19th for Deeo's - Director Proceeding
மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் - ஆகஸ்ட்18 மற்றும் 19ஆம் தேதி நடைபெறும்!!
TRB : சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு -- ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்குஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு.
தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள
தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை
செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம் 4வாரத்தில் பதிலளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
PET Special Teacher Exam | Study Material - Test 24
New Special Teacher Exam Study Materials 2017
- PET | Study Material - Test 24 | G.Saravanan - Tamil Medium
நெருக்கடியில் அனில் அம்பானி; ரூ.45,000 கோடி கடனில் தத்தளிக்கும் ரிலையன்ஸ்!
கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தொலைத்தொடர்பு துறை கடந்த சில ஆண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியை சந்தித்து வருகிறது.