Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளைஞர்களை வேலைக்கு அழைக்கிறது வங்கிகள்.. 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியீடு!!!

தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளில் வேலைக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் !!

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

157 ஆண்டு கால பழமை; பிக் பென் கடிகாரம் இயங்காது!

உலகப்புகழ் பெற்ற பிக் பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும்  2021 ஆம் ஆண்டு வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவில் ராணுவ வீரர்கள் சலுகை பயணம்: ஆன்லைன் முறை ரத்து

சில டிராவல் ஏஜென்ட்கள் தவறாக பயன்படுத்துவதால், ஆன்லைன் மூலம் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவினை முன்னிட்டு 16.08.2017 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Google GBoard தரவிறக்கம் செய்து தமிழில் பேசுங்கள் தானாக தட்டச்சு செய்யும்.

கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application install) மூலம் எளிமையாக செய்யலாம். 

தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஆய்வு செய்கிறது.

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்

இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான, 'நீட்'டில் இருந்து விலக்கு கோரும், அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடர்வதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 'ஆண்ட்ராய்டு ஆப்' - தேர்தல் ஆணையம் அசத்தல்

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈரோ-நெட் (ERO-NET) என்ற இணையதளம் மற்றும் 'ஆண்ட்ராய்டு ஆப்'-ஐ அறிமுகம்செய்திருக்கிறது.

பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு

திருநெல்வேலி: பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Today Rasipalan 16.8.2017

மேஷம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

ICT NATIONAL AWARD 2016 AWARDEES FROM TAMILNADU

இன்ஜி., துணை கவுன்சிலிங் நாளை விண்ணப்ப பதிவு

சென்னை: அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

MINORITY SCHOLARSHIPS 2017-2018

MINORITY SCHOLARSHIPS 2017-2018 | இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018

CBSE - பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்

        சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார். 


TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

      அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
 

முதலாம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு வாழ்த்து கடிதம்

        சுதந்திர தின விழாவிற்கு, வாழ்த்து கடிதம் அனுப்பிய, முதலாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

நெகிழ வைத்த மாணவி!


HOW TO BOOK Jio PHONE??

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

MIDDAY MEALS SMS APP

சத்துணவு SMS Apps

Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer

New Special Teacher Exam Study Materials 2017

  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer | Adithya Academy, Kanchipuram

PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Unit 4

New Special Teacher Exam Study Materials 2017

  • PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Unit 4 | Adithya Academy, Kanchipuram

மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி!

      "மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி" - திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியம், எம்.களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் குருமூர்த்தி,

பிளஸ் 1 - மாணவர்கள் அனைவருமே நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வகையில் வினாத்தாள் அமைய வாய்ப்பு

    ''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Today Rasipalan 14.8.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும்.

நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்

      நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.


தமிழில் டி.சி., : தேர்வுத்துறை அறிவுரை

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
 

பிளஸ் 1ல், 'சென்டம்' வாங்க வாய்ப்பு : அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு !!!

       தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive