ரிலையன்ஸ்
நிறுவனத்தின் ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் 40-வது ஆண்டு
பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
ப
ள்ளி
மாணவர்களை எட்டாம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி பெறவைக்கும் கல்வி
உரிமைச் சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு
முடிவெடுத்துள்ளது.