சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது. ஒராண்டுக்கு மட்டும்
விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு
ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழக
அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER
LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income
statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு
அனுப்பட்ட மனு விவரம்.
கோவை, ''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250
புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர,்
அன்பழகன் தெரிவித்தார்.
சிபிசிஎல் என அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐஐடி என அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில் நிரப்பப்பட
உள்ள இளநிலை உதவியாளர், இளநிலை டெக்னீசியன், இளநிலை பொறியாளர்,
சிஸ்டம் பொறியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல்
புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம்
ஆகிய3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 1.80 கோடி
சமையல் எரிவாயுசிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட
கணக்குத் தாள்களை இணையளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.