Half Yearly Exam 2024
Latest Updates
படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : செங்கோட்டையன் தகவல்
வரும் ஆண்டுகளில் அந்தந்த பள்ளிகளிலேயே அரசுப் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகளில் 'தூய்மை திட்டம்' : மத்திய அமைச்சகம் உத்தரவு
'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், துாய்மை திட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்ள
வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இன்று சந்திர கிரகணம் : பரிகாரம் யாருக்கு
ஆடி பவுர்ணமியான இன்று, சந்திரகிரகணம்நிகழ்வதையொட்டி பரிகாரம்
நட்சத்திரத்தினர் குறித்த விபரம் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது.
Today Rasipalan 7.8.2017
மேஷம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர்,
நண்பர்களால் ஆதாயம் உண்டு.
துணைத் தேர்வு விடைத்தாள் நகல் : இன்று பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு: 1,953 பணியிடங்களுக்கு 7.50லட்சம் பேர் போட்டி
டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
வருமான வரி கணக்கு இன்று கடைசி நாள்
வருமான
வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், இன்று
நிறைவடைகிறது.
TNPSC Group 2A Study Material - Current Affairs Important Notes
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC Group 2A Study Material - Current Affairs Important Notes | Vimal
10th New Study Material - English 1st Midterm Model Question Paper
10th New Study Material
- English | 1st Midterm Model Question Paper | Mr.T.Chandrasekaran - English Medium
Polytechnic - English | Study Material
Polytechnic - English | Study Material
- Polytechnic - English | Study Material | Kaviya - English Medium
Drawing Teachers - Study Materials 2017
NEW Drawing Teachers - Study Materials 2017
- Special Teachers Exam - Drawing Model Question-10
- Special Teachers Exam - Drawing Model Question-11
- Special Teachers Exam - Drawing Model Question-12
- Special Teachers Exam - Drawing Model Question-13
Thanks to Teachers Care Academy, Kanchipuram.
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர்
மாளிகை அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத
போராட்டம் நடந்தது.
தத்கல் ரயில் டிக்கெட்டுக்கும் 'பே ஆன் டெலிவரி' வசதி
இந்திய
ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், தத்கல்
முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு,
‛50 ஆண்டுகளில் 400 இந்திய மொழிகள் அழிந்து விடும்'; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில்
பாதிக்கும் மேல் அழிந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS : 'ஜாக்டோ - ஜியோ' பேரணிக்கு தடை : ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன்,
ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.
பள்ளிகளில் 'தூய்மை திட்டம்' : மத்திய அமைச்சகம் உத்தரவு
'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், துாய்மை திட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்ள
வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு
உள்ளது.
எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்? - உயர் நீதிமன்றம் அதிரடி
சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களின்சம்பளத்தை 55,000 ரூபாயிலிருந்து 1,05,000
உயர்த்தினார்.
நாட்டில் 37%-க்கும் மேலான பள்ளிகளில் மின்சார வசதி இல்லை... : ஆய்வறிக்கையில் தகவல்.
டெல்லி: நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி நாட்டிலுள்ள
37 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என்ற தகவல்
தெரிய வந்துள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை: 53,856 பேருக்கு இதுவரை ஒதுக்கீட்டு ஆணை - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மூலம் இதுவரையில் 53,856
மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.
சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்
த.அ.உ.ச 2005 - சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக்
குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு
என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்கு பணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 4 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தமிழக அரசு தெரியப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: செங்கோட்டையன் விளக்கம்
''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம்
வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
9 முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி
நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில், தமிழை ஒரு
பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 5.8.2017
மேஷம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள்
உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
11 லட்சம் ஆசிரியர்கள் தகுதி பெற கால அவகாசம் நீட்டிப்பு!! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும்
2019ம் ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என
நாடாளுமன்றத்தில் புதிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி ஆசிரியருக்கு அமெரிக்காவில் சிறந்த ஆசிரியர் விருது
தமிழ், லூயிசியானா மாகாணத்தில் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தத்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி
தத்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.