Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்

        இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்  உள்ளது.

5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: செங்கோட்டையன் விளக்கம்

      ''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

9 முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி

     நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில், தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

TNSCERT - NEEDS FOSS EXPERTS

M.Phil.,Ph.D ஆராய்ச்சி படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எம்.பில்., பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற, பாரதியார் பல்கலை கால அவகாசம் வழங்கியுள்ளது.

பெண் அரசு ஊழியர்கள் ஆண் பணியாளர்களுக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டுமாம்.. - ரக் ஷாபந்தன் கட்டாயமாக்கிய மத்திய அரசு

  மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் டாமன், டையு யூனியன்பிரேதசங்களில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்கள்,

11-வது பொறியியல் கலந்தாய்வு..! 5,057 பேருக்கு இடம் ஒதுக்கீடு

பொறியியல் படிப்புக்கான பதினொறாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 49,130 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Today Rasipalan 4.8.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் ஆலோசனை


அரசுப் பள்ளிகளில் நவீன கழிப் பறைகள் கட்டும் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் அமைச்சர்கள் செங் கோட்டையன், uசம்பத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

TNPSC: சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சிஅறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு:

ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள்



ஆடி பதினெட்டாம் தினத்தில் காவிரியில் நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு

பல்கலைக்கழக நூலக புத்தகங்களை செல்போனில் படிக்கும் வசதி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

கலைக்கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்


இந்த ஆண்டு பிளஸ்–2 இறுதித்தேர்வில் பள்ளிக்கூடங்களில் படித்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை மட்டும் 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 ஆகும்.

NEET - தேர்வு எதிரொலி.. சித்த மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்களிடம் ஆர்வம்!


அலோபதி மருத்துவம் சார்ந்த படிப்புக்கு 'நீட்' தேர்வுஎழுத வேண்டிய நிலையில்,

அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் ஆலோசனை


அரசுப் பள்ளிகளில் நவீன கழிப் பறைகள் கட்டும் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் அமைச்சர்கள் செங் கோட்டையன்,

8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டிஜிட்டல்'மயத்திற்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பில்லை.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்


தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான,

TNPSC - குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா?

    ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 

பாடத்திட்ட குழு : வரும் 5ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பாடங்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாகவும் ; ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் ஆறு ஆண்டுகளாகவும் மாற்றப்படவில்லை.

ஜியோவால் வருவாய் இழக்கும் நிறுவனங்கள்

இந்திய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டில் 10 சதவிகித வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் எம்.பி.ஏ. ஆர்வம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.ஏ. படிப்புக்கான இடங்களில் 65 சதவிகிதம் வரை காலியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய எவ்வளவு நாளாகும் ??

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய எவ்வளவு நாளாகும்? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல் : பெற்றோர், ஆசிரியர்கள் தவிப்பு

      'பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்த வழக்கை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive