பொறுமையால் புகழின் உச்சிக்கே செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு
10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல்
முடக்கிவைத்ததுடன்,
புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள்
தீட்டுவதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில்
அமர்ந்துகொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கவைத்து
எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர
வேறு எதையும் நம்பாதவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து
கொஞ்சம் பணப் புழக்கத்தையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் தந்த குரு பகவான்
இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன்
தருவார்.
'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும்
கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன்
இணைக்காதவர்களின் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்தலில் மிகப் பெரிய ஊழல்
முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் விரைவில் உரிய ஆதாரங்களுடன் டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஆர்டிஐ ஆர்வலர் ஆனந்த் ராய்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய
அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டல் நெறிமுறைகள் தமிழக அரசிதழில்
வெளியிடப்பட்டாலும் அவை தமிழகத்திற்குப் பொருந்தாது.
கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனி கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய உயர்கல்வி தொடர்பான நாள் தேசிய கருத்தரங்கு, தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
''அரசு ஊழியர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.