Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS : HIGHER SECONDARY HM PANEL FOR UPGRADED SCHOOLS AS ON 25.07.2017

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 28-7- 17 அன்று காலை 8 மணியளவில் நடைபெறும்

இந்தியாவின் டாப் 25 பொறியியல் கல்லூரிகள்! சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்

டில்லி, நாட்டில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

கிண்டி IIT-யில் சேர விண்ணப்பிக்கலாம்.


கிண்டி ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டமாக வரவேற்கப்படுகின்றன.

அடுத்தமாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு


ரூ.2000 நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 நோட்டுக்களை அடுத்த மாதம் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 

ஐநா அமைதி விருதுக்கு அரசு பள்ளியில் படிக்கும் நரிக்குறவ மாணவர் பரிந்துரை


ஐ.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு அரசு பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்த சக்தி என்ற 7ஆம் வகுப்பு மாணவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.


தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம்பரில் புதிய திட்டம் தொடக்கம்


தமிழகத்தில் நிகழாண்டில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் விரைவில் அறிமுகம்!


தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றுவதற்கான முயற்சியில் உயர் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் –
அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு

தொடக்கப்பள்ளிக்கு கணினி வினியோகிப்பது எப்போது?

(பள்ளிக்கு ஓர் கணினி ஆசியர் அவசியம் அல்லவா)
கோவை : தமிழகம் முழுக்க, தொடக்கப் பள்ளிகளில் கல்விசார் பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

9th Standard - Tamil Weekly Test Question Paper



11th Study Material - Chemistry - Lesson 9

11th Study Materials Download

  • Chemistry - Lesson 9 Study Material | Mr. A.Moorthy - English Medium

UGTRB - AEEO Exam | Chemistry Study Material - Unit 5

**New** NEW PGTRB Study Materials 2017

  • UGTRB - AEEO Exam | Chemistry Study Material - Unit 5| R.Sukumar - English Medium

கல்லூரி மாணவர்களுக்கு இலவச வைஃபை!

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனமானது இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி கல்லூரி  மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'தேர்ச்சி பெற்றால் மட்டும் வேலை கிடைக்காது' : இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அறிவுரை

'வெறும் தேர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தால், வேலை வாய்ப்பு கிடைக்காது' என, இன்ஜி., மாணவர்களை, தனியார் நிறுவனங்கள் எச்சரித்து உள்ளன.

வேலை செய்யாவிட்டால் கல்தா; மத்திய அரசு அதிரடி!!!

சிறந்த நிர்வாகத்திற்காக செயல்பட வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற தாரக  மந்திரத்துடன் செயல்படும் மத்திய அரசு,

4 நாட்களுக்கு அதிக வெப்பம்': வானிலை மையம் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுவதால், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Today Rasipalan 26.7.2017

மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

        தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING NEWS : வேலை நிறுத்தம் - JACTTO - GEO முடிவு

  • 05.08.2017 கோட்டை நோக்கி பேரணி
  • 22.8.17 செவ்வாய் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு

தூத்துக்குடி - ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ரூ.244க்கு அசத்தல் திட்டம் அறிவித்த வோடபோன்: முழு தகவல்கள்

     ரிலையன்ஸ் ஜியோவின் மேம்படுத்தப்பட்ட தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக வோடபோன் இந்தியா புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5 CRC இரத்து செய்ய JACTTO-GEO கோரிக்கை

ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள்

Flash News: NEET தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு


நீட் தேர்விலிருந்து 2 வருடங்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 டெக்னிக்கல் உதவியாளர், கள உதவியாளர்கள் வேலை


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

இனி பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார் எண்: UGC அறிவுறுத்தல


இந்திய மக்கள் ஒவ்வொருவரின் அடையாளமாகஆதார் அட்டை மாறிவிட்டது.

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?


இதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!!!

Flash News:பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.


வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive