'பால விகாஷ்' திட்டம் மூலம் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுவதாக சத்திய சாய் சேவா அறக்கட்டளையின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா சென்னையில் கூறினார்.
கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மேலும், மாணவர்கள் இடை
நிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்
தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி/தேர்ச்சியின்மை என்கிற அளவுகோல்
கொள்ளாமல், அனைவரையும் ஆல் பாஸாக்கிக் கொண்டிருக்கிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, இன்று
வெளியிடப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா
தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த,
கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக்கான,
'நீட்' தேர்வு பிரச்னையால், தமிழகத்தில் மட்டும், இன்னும் மருத்துவ
கவுன்சிலிங் நடக்கவில்லை.
''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,
'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங்
தெரிவித்தார்.
மருத்துவ
படிப்புக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில்
மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதுவரை
ஒப்புதல் கிடைக்கவில்லை.
தற்போது
எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ
இல்லையோ, வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்கான
அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி
அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து
செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்
ஜாவடேகர் கூறினார்.