தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத நிலையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும்விதத்தில் உடலால் பயன்படுத்த முடியாத நிலைதான் சர்க்கரைநோய் எனப்படுகிறது.
''மருத்துவக்
கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வு வினாத்தாள்,
அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும்,'' என, பா.ஜ.,வை
சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான, பிரகாஷ்
ஜாவடேகர் கூறினார்.
நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம்
ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித்
தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100
உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட
-பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர்
பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு
பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150
நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின்
பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல்
அளித்து -அரசாணை -வெளியீடு
இந்தியாவின் பரபரப்பான பெயர் என்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்
சேவைகள்தான், தற்போது புதிதாக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ள ஜியோபோன்
வாங்கலாமா ? வேண்டாமா ? அறிவோம் வாருங்கள்.
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய
நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன்
பட்டியல் பதிவு செய்யப்பட்டு,
சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்றால் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு நேற்று (ஜூலை,21) அறிக்கை வெளியிட்டுள்ளது.