நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் களை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் 4 பேர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
நீட் தேர்வு குறித்து பேசுவதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்
நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் களை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் 4 பேர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
11th Study Materials Download
11th Study Materials Download
- Commerce Study Material | Mr. P.Suresh - English Medium
மாணவ-மாணவிகளுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க பள்ளிகளுக்கு தடை அரசு உத்தரவு
இது தொடர்பாக தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டுள்ள
வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை.டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்..போலி ஜாதி சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்களுக்கு 'வார்னிங்'
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்கள் வேலையில்
இருந்துடிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய
அமைச்சர்ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.
National Level Painting Competetion ForStudents | 2017-18 Academic Year - District-level Art Contest Notification!!
தேசிய ஓவியப்போட்டி 2017-18ம் கல்வியாண்டு- மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடத்துதல்!!
இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!
ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே
ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு.
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது
ரிலையன்ஸ் ஜியோ.
நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’
தேர்வு எழுதியவர்களில்,
Flash News:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக
உயர்ந்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை பேரவையில் முதல்வர் பழனிசாமி
அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை
வாசித்தார்.அதில் அவர் பேசியதாவது:
11--ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவகாரம்: பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ்
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு அராசாணைக்கு எதிரான வழக்கில்
பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
New curriculum frame work Invitation - Participants list state level - Proceedings
புதிய பாடத்திட்டம் - 20.07.2017 அன்று முறைப்படி துவக்கம் - மாண்புமிகு
பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு
-பங்கேற்பாளர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பிதழ்
அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ்
செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர,
மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும்
பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம் அரண்மனை முன்பு, ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய பாடத்திட்டம் : ஜூலை 20-ல் கருத்தரங்கம்
சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ம் தேதி புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.
'நீட்' தேர்வு விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, 'நீட் தேர்வு தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
அளித்த பதில், திருப்தி அளிக்கவில்லை' எனக் கூறி, சட்டசபையில் இருந்து,
எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக, வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் நடந்த
விவாதம்:
மாணவர்கள் எண்ணிக்கை சரிவு ஏன்? சட்டசபையில் சூடான விவாதம்
சென்னை, : ''ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை
குறைந்தது ஏன்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரசு எழுப்பிய கேள்வி
தொடர்பாக, சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது.
லேப்டாப் வழங்காததால் மாணவர்கள் கல்வி பாதிப்பு
சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு
(தி.மு.க.) பேசியதாவது:
ஹிந்தி தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை:தமிழகத்தில், அடுத்த மாதம், 6ல், நடக்கவிருந்த, ஹிந்தி தேர்வுகள்,
20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்
சென்னை: ''வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த ஊழியர்கள், தற்போது,
பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம்
மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி
ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.
இன்ஜி., கவுன்சிலிங்: மெக்கானிக்கல் 'டாப்'
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு,
தமிழக அரசு நடத்தும், ஒற்றை சாளர கவுன்சிலிங், நேற்று முன்தினம்
துவங்கியது. இரண்டு நாட்கள், தொழிற் கல்வி மாணவர்களுக்கு இடங்கள்
ஒதுக்கப்பட்டன.
சி.ஏ., இறுதி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை
ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில், வேலுார்
மாணவர் இரண்டாம் இடமும், சென்னை மாணவி ஐந்தாம் இடமும் பெற்றுள்ளனர். இந்த
தேர்வில், மொத்தம், 23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
RTI - சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..!
சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த
தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Today Rasipalan 19.7.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய
பணம் கைக்கு வரும்.
பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர்களை திருத்த 24–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர்களை திருத்த 24–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் ( I.T.I )சேர 10–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
அரசு, அரசு உதவிபெறும், தனியார்
தொழிற்பயிற்சி நிலையங்களில் முதற்கட்டமாக www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் வாயிலாக மே 10–ந் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு கலந்தாய்வு
மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றன.