ரயில் பயணிகளிடம் மின்னனு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்களுக்கான சேவை வரியை ஜுன் 30ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி., ரத்து செய்திருந்தது.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட சென்னை
ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது.
SSA
& RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - உயர் தொடக்க நிலை அளவில்
அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் 2 நாட்கள்
பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான SSA மாநிலத் திட்ட இயக்குநரின்
செயல்முறைகள் (நாள்: -.07.2017) SSA & RMSA இரண்டு நாள் பயிற்சி பாட
வாரியாக அட்டவணை வெளியீடு.
TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.
ஜிஎஸ்டி வரியால் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேவை வரியானது 15 சதவிகிதத்திற்கு பதிலாக தற்போது 18 சதவிகிதம் வசூலிக்கப்படுகின்றது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் படைப்புகளின் அப்டேட்டை கொடுத்து வரும் நிலையில் தற்போது அலோ மெசேஜ் செயலியில் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில்
சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட
சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது.