ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி
ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491
தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
ANDROID APPS FOR ENGINEERING (BE) STUDENTS :கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிகவும் சுலபமாக அறிய உதவும் Android Apps!
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு
மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்கும்
மாணவர்களுக்கு பயனுள்ளதாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்ராய்டு
செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று
வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தரவரிசை பட்டியலை
வெளியிட்டுள்ளார்.
வங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐபிபிஎஸ் தேர்வு வாரியம் அறிவிப்பு
தற்போது
மீண்டும் வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும்
வகையில்,
PGTRB Exam Tips
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ்
TNPSC Group 2A Study Material - 8th Social
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC Group 2A Study Material - 8th Social | Kalamin Vidaigal
ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச
பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Polytechnic - English | Study Material | Unit 10 (Topic 1)
Polytechnic - Computer Science | Study Material
- Polytechnic - English | Study Material | Unit 10 (Topic 1) - Akshira - English Medium
Polytechnic - Computer Science | Study Material
Polytechnic - Computer Science | Study Material
- Polytechnic - Computer Science | Study Material - Pace - English Medium
மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் படிப்பு களுக்கான
2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு
தெரி வித்தார்.சட்டப்பேரவையில் நேற்று நேர மில்லா நேரத்தில் திமுக
உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்.
திருமணம் முடிந்து 5 மாதங் களுக்கு பின்னரும் அதை பதிவுசெய்யும் வகையில்,
PGTRB - UGTRB - PET | Study Material - Test 19
NEW PGTRB Study Materials 2017
- PGTRB - UGTRB - PET | Study Material - Test 19 | G.Saravanan - Tamil Medium
PGTRB | Economics Expected Questions-Test 8
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Expected Questions-Test 8 | Achamillai Trust - Tamil Medium
PGTRB | Economics Study Material - Test 38
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material - Test 38 | Win Academy - Tamil Medium
நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின்
கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்,
பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர்.
தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு
கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்'
(எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள்
பரிதவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்
திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்,
ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை
பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
TNPSC Group 1 முதன்மை தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முறைகேடுகள் குறித்து
விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.
BSNL -ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு; Daily 2GB Internet Data
ஜியோவுக்கு எதிரான போட்டியில் ஏற்கனவே களமிறங்கி சக்கைப் போடு போடும் BSNL தற்போது 666 பிளானை அறிமுகம் செய்துள்ளது.
Railway Ticket Cancel - ஊருக்குப் போகும் பிளானை மாற்றுவதால் மட்டும் ரூ.1400 கோடி வருமானம் ஈட்டும் ரயில்வே!!
ரயிலில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை, பயணிகள் ரத்து செய்வதன் மூலம் மட்டுமே ரூ.1400 கோடியை வருவாயாக ஈட்டி வருகிறது ரயில்வே துறை.
வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணி: ஃபேஸ்புக்குடன் இணைந்த தேர்தல் ஆணையம் !!
ஃபேஸ்புக்குடன் இணைந்து வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆள்சேர்ப்பு முகாமை
நடத்த உள்ள இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
CRC பயிற்சி - CL,ML எவருக்கும் அனுமதிப்படமாட்டாது!
கடந்த 24.06.2017 குறுவளமைய CRC பயிற்சியில் பங்கெடுக்காத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி, CL,ML எவருக்கும் அனுமதிப்படமாட்டாது என வேலூர் முதன்மை கல்வி அலுவலர் ஆணை !!
24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்
நாடு
முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும்
சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு
பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
COURT NEWS; HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING TODAY IN MADRAS HIGH COURT
HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING TODAY IN MADRAS HIGH COURT.
Today Rasipalan 30.6.2017
மேஷம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை
நாடுவீர்கள்.
FLASH NEWS : 7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.. G.O.Ms.No.189 Dt: June 27,
2017 OFFICIAL COMMITTEE – Constitution ofan Official Committee to
examine the revision of Pay scales / Pension to the State Government
employees and pensioners following the decisions of the Central
Government on the recommendations of the Seventh Central Pay Commission
extension to 30.9.2017 –Ordered.