இன்றைய காலத்தில் வாட்ஸ்அப்
இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது.
Half Yearly Exam 2024
Latest Updates
110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!
சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110-ம் விதியின்கீழ் எரிசக்தித்துறை, சமூகநலத்துறை,
Flash News:மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு.
நீட் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்;
அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?
ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி
ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491
தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601
மையங்களில் நடைபெற இருக்கிறது.
மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டன.
DEE - மாற்றுப்பணி நியமனம் - மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு
மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால்
மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?
சென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக
காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு
கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.
புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்
புதிய 200 ரூபாய் நோட்டுகளை
அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிச்சது யோகம். ஜூலையில் பண மழை;
7-வது ஊதியக்குழுவில் திருத்தி அமைக்கப்பட்ட 34 சலுகைகள், அகவிலைப்படி ஆகியவற்றுக்கு மத்தியஅரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறித்த சந்தேகமா? உதவுகிறது மருத்துவக் கல்வி இயக்ககம்!
ஜூன் 27-ம் தேதி (நேற்று) முதல், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் உள்ள
அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவச்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டிலுள்ள 22 அரசு மருத்துவக்
கல்லூரிகளிலும் விநியோகிக்கப்படுகிறது.
TNPSC விடைத்தாள் மதிப்பீட்டில் மோசடி.. தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை
சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப் 1 தேர்வு விடைத்தாள் திருத்துவதில் மோசடி
நடைபெற்றுள்ளதற்கு பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
MBBS Applications கிடைக்காமல் மாணவர் அவதி
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், சுயநிதி மருத்துவ
கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப படிவம்
காலியானதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
JEE நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்
தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின்,
ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்
கோவை: 'நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள்
வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி,
Flash News: 7th Pay Commission Launched
ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழு பரிந்துரைகள் 34 திருத்தங்களுடன் அமலுக்கு வருகிறது.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி !!
SSA- BRC Level-5 days Training for Primary Teachers - Total 2 batch
*1st batch on 10/7/17 to 14/7/17 &
*2nd Batch on 24/7/17 to 28/7/17
அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாய மாக்கக் கூடாது?
பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது.
12th New Study Materials - Maths 10 Marks
12th New Study Materials:
- Maths | Important 10 Mark Questions - Tamil Medium
PGTRB | Psychology Study Material - Test 10 & 11
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Psychology Study Material - Test 10 | Vision Gobi - Tamil Medium
- PGTRB | Psychology Study Material - Test 11 | Vision Gobi - Tamil Medium
PGTRB - UGTRB - PET | Study Material - Test 18
NEW PGTRB Study Materials 2017
- PGTRB - UGTRB - PET | Study Material - Test 18 | G.Saravanan - Tamil Medium
PGTRB | Economics Study Material - Test 36 & 37
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Economics Study Material - Test 36 | Win Academy - Tamil Medium
- PGTRB | Economics Study Material - Test 37 | Win Academy - Tamil Medium
Polytechnic - English | Study Material | Unit 9
- Polytechnic - English | Study Material | Unit 9 (Topic 1) - Akshira - English Medium