Epayslip இல்
Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn
Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி
பதில் பெற்ற விவரம்
காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங்
காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி,
ஜூலை 10- வரை நடக்கிறது.
குஜராத் மாநிலத்தில் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற, 850 மாணவர்களின் தேர்ச்சியை குஜராத் மாநில இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது.
உலகளவில், ஏ.டி.எம்., இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்து, 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இதை கொண்டாடும் வகையில், உலகின் முதல் ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பாக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.