பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு
Half Yearly Exam 2024
Latest Updates
தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமனம் - GO Published
பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு
NEET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சிபிஎஸ்இ தகவல்.
மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.
தேங்கும் வழக்குகள்; திணறும் கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையில் தேங்கி யுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க,
கோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்... ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா?
பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான
விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
மாணவர்களுக்கு இனி புத்தகங்கள் வேண்டாம் - டேப்லட், கம்ப்யூட்டர்களே போதும்: பெற்றோர் வலியுறுத்தல்
நாடு முழுவதிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் தங்களின்
படிப்புக்கு புத்தகப் பைகள் பெரும் இடையூறாக உள்ளதாக தெரிவித்து
வருகின்றனர்.
63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு !!
பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவேடு உட்பட, 63
பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..
2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..!
நில பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பா : சுற்றறிக்கை போலி என அரசு விளக்கம்
சென்னை: 'நில பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; அதில், ஆதார் எண்ணை
சேர்க்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதாக, பரவும் சுற்றறிக்கை
உண்மையானதல்ல' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
BE படிப்புகளுக்கு Entrance Test: 2019 - 20ம் கல்வியாண்டில் அறிமுகம்!
''இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு
முதல்,
MBBS Admission தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி
இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில்,
விளக்கம் கேட்டுள்ளது.
11th Exam குழு அமைப்பு
பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு
அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய,
பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை : புதிய 'ரேங்க்' பட்டியல் வெளியீடு இல்லை
'உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்ற
உத்தரவுப்படி,
SSLC சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘Hall Ticket’
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு
இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) நடக்க உள்ளது.
Today Rasipalan 20.6.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.
குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
இன்றைய (19.06.2017) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் !!
*உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்;
தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
TNPSC Group 2A Study Material - History Question Bank
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC Group 2A Study Material - History Question Bank | Valavan **New**
Polytechnic - Chemistry | Study Material Unit 10 - Part 2
NEW Polytechnic Study Materials 2017
- Polytechnic - Chemistry | Study Material Unit 10 - Part 2 | D. Sukumar - English Medium
Polytechnic - English | Study Material Unit 2 - Topic 1
NEW Polytechnic Study Materials 2017
- Polytechnic - English | Study Material Unit 2 - Topic 1 | Akshiraa - English Medium
PGTRB | Physics Study Material - Unit 14
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Physics Study Material - Unit 14 | Mr.V.Karikalan - English Medium
PGTRB | PET Study Material - Test 16
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | PET Study Material - Test 16 | P.Saravanan - Tamil Medium
17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் (BC, KH Head convert to AA Head)
அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அரசு பள்ளி மாணவி சூப்பர் சிங்கரில் ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரித்திகா.
11th மாணவர்களுக்கு பழைய Blue Print
பிளஸ்
1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200
மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும்,
ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
BEd படிப்புக்கு 21ல் Application
தமிழகம்
முழுவதும், 23 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்ட படிப்பு
சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், வரும், 21ல், துவங்குகிறது.