1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து
மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி”
விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
People
with salary income who are eligible to use ITR 1 or ITR 4 form can file
their tax return completely online via the income tax e-filing website
without having to download any form/software.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 37 முக்கிய அறிவிப்புகளை
அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அதன்படி அரியவகை நூல்கள்
மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் என்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின்
நிதியுதவியுடன் Wi-Fi வசதி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி
அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.