Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Science Express Train - Visit Regards Proceeding

"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017- 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும்

பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படும் : தமிழக அரசு.

பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கோரி உயர்நீதிமன்ற கிளையில் சுமதி என்பவர் தொடர்ந்த வழக்கில் பணியிடங்கள் நிரப்படும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது; ஜூன் 14ல் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.

TC (Transfer Certificate) Requestion Form

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரும் போது அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்!!

Community list for TC Entry



ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம் !
 
பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழில் இனம் என்ற இடத்தில் மாணவரின் சரியான இனத்தைக் குறிக்க ஏதுவாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட இன வாரியான பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

10th Exam Oriented Syllabus

10th Exam Oriented Syllabus

  • 10th Monthly Syllabus For Tamil, English, Maths, Science, Social Science Subjects [PDF Formats]

CCE - Excel Files Download

CCE Excel Files:

SABL and CCE - 1st Term - Important Files Download

SABL & CCE - Files

1st Term

சிலிண்டர் புக் செய்ய இனி "வாட்ஸ் ஆப் "..! மத்திய அரசின் "சூப்பர் பிளான்

அத்தியாவசிய  பொருட்களில்  ஒன்று  காஸ்  சிலிண்டர்.  ஒரு முறை காஸ்  தீர்ந்து  விட்டால் அதனை  புக்  செய்வதற்கு   கால்  செய்ய  வேண்டும் அல்லது  மெசேஜ்  மூலம்  பதிவு செய்யா வேண்டும் என்பது   நடைமுறையில்  உள்ள  ஒன்று. 

ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா? - தமிழக ஓட்டுக்கள் எவ்வளவு?

      நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு !!

அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு செயல்பாட்டில் உள்ளது.

மருத்துவ காப்பீடு உயர்வு..!

அரசு ஊழியர்கள் ரூ. 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும் என இருந்த மருத்துவ காப்பீடு முறையில் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் விலை நாள்தோறும் நிர்ணயம்: நாடு முழுவதும் 16-ஆம் தேதி முதல் அமல்!!!

பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

பிளஸ்2 சிறப்பு துணை தேர்வுக்கு 'தத்கல்' விண்ணப்பம் இன்று துவக்கம்!!!

 பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு, தத்கல் முறையில், இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம்.

கே.வி., பள்ளிகளில் பிளஸ் 1 வணிகவியலுக்கு போட்டி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், கணிதத்துடன் இணைந்த வணிகவியல் படிப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

PGTRB - ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

      சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பாடத்திட்ட வழிகாட்டல் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 11 ஆண்டு களாக, காலாண்டு, அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் வெளியிடவில்லை.

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில்,

'நீட்' இழுபறி: இன்ஜி., கவுன்சிலிங்கில் சிக்கல்

      நீட்' தேர்வில் இழுபறி நீடிப்பதால், தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த மாதம் துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

I.T.I, எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை பள்ளிகளாக மாற்ற அரசு முடிவு

நாடு முழுவதும் உள்ள, ஐ.டி.ஐ., எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை, முறையான பள்ளிகளாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

CEOs Promotion and Transfer Order

          பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் குலேஷன் பள்ளி ஆய்வாளர் சென்னை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

Today Rasipalan 8.6.17

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சூரியனை விட வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு!!!

அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு, கிரகங்கள் குறித்த ஆய்வை 2016, மே மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.

15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

10th & 11th & 12th Public Exam - March 2018 Official Combined Time Table

Public Exam Time Table March-18

  • 10th & 11th & 12th Public Exam - March 2018 Combined Time Table


New Prayer Timings

Meems

அரசு பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு


அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

BREAKINGNEWS : முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை


முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு! புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு.

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் பராமரித்தல் -தொடர்பாக

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் -தொடர்பாக

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive